tag:blogger.com,1999:blog-2209613122219628621.post328482450335836819..comments2024-02-16T14:28:45.665+05:30Comments on விரல்மொழியர்: சினிமா: வைரமுத்து 40. - முனைவர் க. சரவணன்விரல்மொழியர்http://www.blogger.com/profile/11422368572212138213noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2209613122219628621.post-17644772423095475992022-01-13T20:57:47.899+05:302022-01-13T20:57:47.899+05:30கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை வரிகளைப் போலவே கட...கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை வரிகளைப் போலவே கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் ஆழமும் அர்த்தமும் நிறைந்தவை. ஐயா நன்றிங்க ஐயா மேலும் வைரமுத்து அவர்களின் பாடல்களில் அறிவியல் சிந்தனைகள் பற்றிய கருத்து அடுத்த கட்டுரையில் எழுத முடியுமா? நன்றிங்க ஐயா VINOTHhttps://www.blogger.com/profile/11094206056792695294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-57391285619529943342020-06-07T11:00:28.299+05:302020-06-07T11:00:28.299+05:30Editing, கவிஞர் வைரமுத்து அவர்களை
குறித்த செய்தி...Editing, கவிஞர் வைரமுத்து அவர்களை

குறித்த செய்திகளை திரட்டி,
அழகான கட்டுரையின் மூலம்

எல்லோரையும் அறிந்துகொள்ள செய்த

கட்டுரையாளரின் முயற்சி பாராட்டிற்கு உரியது

வாழ்த்துக்கள்! , Edit box, உங்கள் கருத்தை உள்ளிடுக...ஜெயராமன் தஞ்சாவூர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-1524467564188156632020-06-05T15:44:33.632+05:302020-06-05T15:44:33.632+05:30சரவணன்,
அருமையான கட்டுரை.
வைரமுத்து அவர்களின் கவி...சரவணன்,
அருமையான கட்டுரை.
வைரமுத்து அவர்களின் கவிதை வரிகளைப் போலவே கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் ஆழமும் அர்த்தமும் நிறைந்தவை.ஓர் ஆய்வு கட்டுரை போல் உள்ளது.
தொடர்ந்து எழுதவும்.வாழ்த்துக்கள்marimainthanhttps://www.blogger.com/profile/06470368988875313137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-43637833830240152542020-06-03T21:06:25.491+05:302020-06-03T21:06:25.491+05:30நான் ரசித்த நான் அதிகம் தேடிப் படித்த ஒரு கவிஞரைப்...நான் ரசித்த நான் அதிகம் தேடிப் படித்த ஒரு கவிஞரைப் பற்றிய பதிவு மிகவும் அருமை நீங்கள் அதில் கூறியுள்ள அனைத்தையும் வைரமுத்து தனது 200 பாடல்கள் என்ற தொகுப்பில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் தன்னுடைய பாடல் எப்படி மாற்றப்பட்டது தன்னுடைய பாடல் எங்கிருந்து நிராகரிக்கப்பட்டது தன்னுடைய பாடலை யார் யார் காப்பாற்றி கொடுத்தார்கள் என்பது போன்ற அவருடைய அந்த நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். நிச்சயமாக உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் அதை படிப்பதற்காக.Rajadurai.mhttps://www.blogger.com/profile/11033739539347612287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-18392775559791795902020-06-03T11:27:22.607+05:302020-06-03T11:27:22.607+05:30அருமையான தொகுப்பு. வாழ்த்துகள்.அருமையான தொகுப்பு. வாழ்த்துகள்.சரவணமணிகண்டன் பhttps://www.blogger.com/profile/01350772013778867370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-8252719261811503072020-06-03T02:10:10.790+05:302020-06-03T02:10:10.790+05:30வடுகப்பட்டியில் தொடங்கி வானை எட்டிய வளர்ச்சியை வசப...வடுகப்பட்டியில் தொடங்கி வானை எட்டிய வளர்ச்சியை வசப்படுத்திக்கொண்டு இன்றும் எழுத்துக்களை இறுகப் பற்றியபடி வலம்வரும் வைரமுத்து அவர்களை அலசிய விதம் சிறப்பாக இருந்தது. உங்களின் அடுத்த பதிவையும் வாசிக்க ஆவலோடு இருக்கிறேன் ஐயா!Dr. U. Mahendranhttps://www.blogger.com/profile/16358779416291567720noreply@blogger.com