tag:blogger.com,1999:blog-2209613122219628621.post4394998141356813670..comments2024-02-16T14:28:45.665+05:30Comments on விரல்மொழியர்: நினைவுகள்: இளையராஜா என்ன தொக்கா? - பார்வையற்றவன்விரல்மொழியர்http://www.blogger.com/profile/11422368572212138213noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2209613122219628621.post-40736984341271071702020-02-03T17:07:21.523+05:302020-02-03T17:07:21.523+05:30பரோட்டாவ பிச்சுப்போட மட்டுமில்ல, பிரியாணி நோண்டி ப...பரோட்டாவ பிச்சுப்போட மட்டுமில்ல, பிரியாணி நோண்டி பீஸெடுக்க, பிஸ்கெட் பாக்கெட் பிரிச்சு வாய்ல போட, நொங்கு நோண்டி தின்ன, ஏலனி வழுக்க எடுத்துத்திங்க ... ... அப்டீனு விரல் பல ஏரியாவுள பயன்படுது. அப்போ இதவிட சரியான டைட்டில் புதிய தலைமுறை மாலன்கூட வைக்க முடியாது. ஆனாலும், "உன்னால் முடியும் தம்பி" மாதிரி ராஜா பாட்டு எதயாவது மோட்டிவேஷனுக்கு சாங்கா வச்சிருக்கக் கூடாது??? "ஏலயராஜா என்ன தொக்காஆஆஆ?" Nandhanhttps://www.blogger.com/profile/12202197326961888772noreply@blogger.com