tag:blogger.com,1999:blog-2209613122219628621.post5001184197101622019..comments2024-02-16T14:28:45.665+05:30Comments on விரல்மொழியர்: இந்தியா: மத்திய பட்ஜட் 2021 இல் புறக்கணிக்கப்பட்ட ஊனமுற்றோர் உரிமைகள்- ஆர்வலர்கள் கருத்து - ஆங்கிலத்தில் – டாக்டர். சதேந்திரசிங், தமிழில் - செலின் மேரிவிரல்மொழியர்http://www.blogger.com/profile/11422368572212138213noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2209613122219628621.post-14736588069618838142022-12-19T06:31:13.222+05:302022-12-19T06:31:13.222+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-86716152930801343872021-04-02T17:57:42.597+05:302021-04-02T17:57:42.597+05:30நம்மை எங்கு அங்கீகரிக்க வேண்டுமோ அங்கு புறக்கணிப்ப...நம்மை எங்கு அங்கீகரிக்க வேண்டுமோ அங்கு புறக்கணிப்பதும், தயவு செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்கிற இடங்களில் வம்படியாக சீண்டிப் பார்ப்பது அரசுகளுக்கு பொழுதுபோக்கு ஆகிவிட்டது போல. எல்லா தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யாமல் கார்ப்பரேட்டுகளின் அடிவருடும் மாநிலங்களில் தேர்தல்களை மனதில் வைத்தும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருப்பது தான் இதுபோன்ற அவலங்களுக்கு மிக முக்கிய காரணம் என்பதை இந்த கட்டுரை நன்றாக விளக்கி சென்றிருக்கிறது. இதனை எளிய தமிழில் தெளிவாக மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார மொழிபெயர்ப்பாளர் திருமதி செலின்மெரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!Dr. U. Mahendranhttps://www.blogger.com/profile/16358779416291567720noreply@blogger.com