tag:blogger.com,1999:blog-2209613122219628621.post6178385316752243572..comments2024-02-16T14:28:45.665+05:30Comments on விரல்மொழியர்: சிந்தனை: வெற்றிடங்கள் நிரப்பப்படுமா? ரா. பாலகணேசன்விரல்மொழியர்http://www.blogger.com/profile/11422368572212138213noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2209613122219628621.post-14213774766810243572021-04-02T18:08:28.505+05:302021-04-02T18:08:28.505+05:30அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை தன்னிடத்தி...அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை தன்னிடத்தில் தலைமைப் பொறுப்பில் வெற்றிடம் கொண்டிருக்கிற தலைவர்களைக் கொண்டு நிரப்ப போகிறோமா அல்லது மாற்று தலைமைகளை உருவாக்கி தமிழராய் மார்தட்டிக் கொள்ள போகிறோமா என்பதை எதிர்காலத்தில் காண்போம்! எதுவும் நிரந்தரமல்ல என்கிற பொழுது வெற்றிடமும் அப்படித்தான் என்கிற எண்ணத்தோடு காத்திருப்போம்! அவர்களிருவரும் ஆளுமைமிக்க தலைவர்களாய் திகழ்ந்தனர் என்பதில் எவ்வித ஐயமும் இருக்கவே முடியாது. கடந்த நான்கு ஆண்டு ஆட்சியை பார்த்த பிறகு ஏனோ அவர்கள் இருவரும் நம் மனதில் இருந்ததை விட பேர் ஆளுமைமிக்க தலைவர்களாக தென்பட தொடங்கிவிட்டனர்! அப்படிப் பார்த்தால் அந்த வெற்றிடம் பூதாகரமாக தெரிவது தவிர்க்க இயலாதது. உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்!. Dr. U. Mahendranhttps://www.blogger.com/profile/16358779416291567720noreply@blogger.com