tag:blogger.com,1999:blog-2209613122219628621.post7072638390409258011..comments2024-02-16T14:28:45.665+05:30Comments on விரல்மொழியர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம்? (10): பிளாக் (இந்தித் திரைப்படம்) - கா. செல்வம்விரல்மொழியர்http://www.blogger.com/profile/11422368572212138213noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2209613122219628621.post-83556877989586031742022-04-03T13:34:53.900+05:302022-04-03T13:34:53.900+05:30Black படம் சிறந்த படம் asl American sign language ...Black படம் சிறந்த படம் asl American sign language பயன் படுத்த பட்டுள்ளது ஆசிரியர் பணி சிறப்பானது Anonymoushttps://www.blogger.com/profile/07691952207705748500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-61344362773309615112019-02-01T07:51:21.290+05:302019-02-01T07:51:21.290+05:30இத்தொடருக்கான வாய்ப்பு அளித்தமைக்கு விரல் மொழியர் ...இத்தொடருக்கான வாய்ப்பு அளித்தமைக்கு விரல் மொழியர் ஆசிரியர் குழுவில் ஒருவராக தங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தின் காட்சிகள் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் பொருந்தியிருக்கும் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை.செல்வம் காhttps://www.blogger.com/profile/02834076038985588369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-24750337893807372542019-02-01T07:47:27.786+05:302019-02-01T07:47:27.786+05:30நன்றி பாலகிருஷ்ணன். இது போன்ற படைப்புகள் அவ்வப்போத...நன்றி பாலகிருஷ்ணன். இது போன்ற படைப்புகள் அவ்வப்போது நினைவு கூறப்படுவது அவசியமானதும் அழகானதும் கூட.செல்வம் காhttps://www.blogger.com/profile/02834076038985588369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-38857402961993593542019-01-30T11:19:25.107+05:302019-01-30T11:19:25.107+05:30இவ்வளவு தரமான தொடரை வழங்கிய உங்களுக்கு எப்படி நன்ற...இவ்வளவு தரமான தொடரை வழங்கிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நீங்கள் அறிமுகம் செய்த ஒவ்வொரு படமும் பார்வையற்றவர்களோடு வாழ்பவர்கள் பார்க்கவேண்டிய படம். இந்த தொடரின் மணிமகுடம் என்றால் அது இந்த கடைசி பகுதிதான்.
படத்தை தமிழில் யாரேனும் கொண்டுவந்தால் மகிழ்வேன்.
இந்த கடைசி பகுதியின் ஒவ்வொரு வரிகளையும் என்னோடு பொறுத்தி பார்த்துக்கொள்கிறேன்.
இந்த படத்தில் காட்டப்பட்ட தந்தையைப்போல எங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர்கூட தனது பார்வையற்ற மகளை இதே பானியில்தான் டீல்செய்துகொண்டிருக்கிறார்.
அமீதாப் போன்ற ஆசிரியரும் கேத்தரின் போன்ற அம்மாவும் அவருக்கு வாய்க்கப்பெறாதது துரதிஷ்டமே.
தங்களின் இதுபோன்ற தரமான மற்றொரு தொடருக்காக காத்திருக்கிறது விரல்மொழியர்.yogesh jhttps://www.blogger.com/profile/10253838100933513741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-38888021344360375522019-01-28T19:21:41.059+05:302019-01-28T19:21:41.059+05:30இப்படத்தை நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் MPhil ...இப்படத்தை நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் MPhil படிக்கும் பொழுது எனது நண்பன் ஒருவரின் உதவியோடு பார்த்து முடித்தேன் சார்! உங்களது இந்த கட்டுரையை படித்தவுடன் மீண்டும் ஒருமுறை அந்த படத்தை பார்க்க தோணுது. ரொம்ப நன்றி சார்! பழைய ஞாபகங்களை என்னுள்ளே கொண்டுவந்ததற்கு.Balakrishnanhttps://www.blogger.com/profile/13164544424464042023noreply@blogger.com