tag:blogger.com,1999:blog-2209613122219628621.post8693608663661752708..comments2024-02-16T14:28:45.665+05:30Comments on விரல்மொழியர்: தலையங்கம் கடமையைச் செய்யுங்கள்; பலனை எதிர்பார்த்து.விரல்மொழியர்http://www.blogger.com/profile/11422368572212138213noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2209613122219628621.post-14866307834079952692021-04-05T19:28:44.124+05:302021-04-05T19:28:44.124+05:30வணக்கம் ஐயா என்னுடைய பெயர் முநியபில்லை நான் இளங்கல...வணக்கம் ஐயா என்னுடைய பெயர் முநியபில்லை நான் இளங்கலை ஆங்கில மூன்றாமாண்டு மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தஞ்சாவூரில் படித்து வருகிறேன் அதாவது இந்த முறை தேர்தலில் வெற்றி பெறப்போவது ஆளுங்கட்சியான தே இல்லை இதுதான் நிதர்சனமான உண்மை ஏனென்றால் குரானா பரவலின் காரணமாக தேர்வுகள் இணையவழியில் நடந்தது அதில் அறிவிப்புகள் வெளியிட்டாலும் நான் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களை பற்றி எந்த கட்சி காரர்களும் காதில் போட்டுக்க வில்லை யாரும் நமக்காக குரல் கொடுக்கவில்லை இதுதான் நிதர்சனமான உண்மை அப்படி இருக்கும் வகையில் இம்முறை நாம் ஓட்டுப்போட்டு நாம் வெற்றிபெற வேண்டும் அவர்களை நாம் தேர்ந்தெடுத்தால் அவர்கள் நமக்கு செய்வார்கள் என்று நாம் எப்படி நம்ப வேண்டும் அப்படி நாம் நம்பினால் நம் நம்பிக்கையை வீணாக போய் விடாதா.Anonymoushttps://www.blogger.com/profile/17720310678016615420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-60378807613823882542021-04-04T15:53:23.044+05:302021-04-04T15:53:23.044+05:30நிச்சயம் கடமையை செவ்வனே செய்ய காத்திருக்கிறோம் தங்...நிச்சயம் கடமையை செவ்வனே செய்ய காத்திருக்கிறோம் தங்களது ஆழமான தெலிவான தகவல்கலுக்கு என் மணமாற்ந்த வாழ்த்துக்கல் நன்றி sir maninegalaihttps://www.blogger.com/profile/08114402744714164714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-62245567262762014602021-04-02T19:18:02.505+05:302021-04-02T19:18:02.505+05:30வெல்லப் போவது யாரு என்கிற எதிர்பார்ப்போடு ஓட்டளிக...வெல்லப் போவது யாரு என்கிற எதிர்பார்ப்போடு ஓட்டளிக்க வேண்டிய தேதி ஆறு ஓட்டுகள் எண்ணப்படும் நாள் வரை காத்திருப்பதில் தான் இருக்கிறது சிறு தகராறு, மனம் கிடந்து தவிக்குமே யார் வெற்றி பெற்றது என்பதை எண்ணிப்பாரு, இருந்தாலும் காத்திருப்போம் மே இரண்டு மாலை வரை அன்றுதான் செம ஜோரு! , Dr. U. Mahendranhttps://www.blogger.com/profile/16358779416291567720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-80870034590507944462021-04-02T11:58:35.991+05:302021-04-02T11:58:35.991+05:30கடமையைச் செய்ய காத்திருக்கிறோம்.கடமையைச் செய்ய காத்திருக்கிறோம்.sethupandihttps://www.blogger.com/profile/16371685555641384074noreply@blogger.com