முகப்பு

graphic தலையங்கம்: ‘சிறப்புப் பள்ளிகளை விடுவித்துவிடுங்கள்’
தலையங்கம்: ‘சிறப்புப் பள்ளிகளை விடுவித்துவிடுங்கள்’ ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணியிடமாறுதல் கலந்தாய்வு, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு, பணிநிரவல் போன்ற நடவடிக்கைகள் இயல்பாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால்,
***
graphic சந்திப்பு: "காப்புரிமைச் சிக்களைத் தவிப்பதற்காக மட்டுமே அடையாள அட்டை கேட்கப்படுகிறது." - ‘வாசிப்போம்’ ரவிக்குமார்
சந்திப்பு: "காப்புரிமைச் சிக்களைத் தவிப்பதற்காக மட்டுமே அடையாள அட்டை கேட்கப்படுகிறது." - ‘வாசிப்போம்’ ரவிக்குமார் பாலகணேசன்: வாசகர்களுக்குத் தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தாருங்கள். ரவிக்குமார்: நான் சென்னையில் வசிக்கிறேன். தாய், தந்தை, இரண்டு அண்ணன்கள், தம்பி என கலகலப்பான குடும்பம் என்னுடையது.
***
graphic கவிதை: வேளாண்மை (பாடல்)
கவிதை: வேளாண்மை (பாடல்) ம. முத்துக்குமார் (பல்லவி) உணவுக்காக ஓடி ஓடி உளைக்கிறான். மனிதன் உழவுத் தொழிலை மட்டும் ஏனோ மறக்கிறான்.
***
graphic இலக்கியம்: சாதி ஒழிப்பில் பாவேந்தர்
இலக்கியம்: சாதி ஒழிப்பில் பாவேந்தர் கீ. லெஷ்மி நாராயணன். தமிழில் சங்ககாலம் தொட்டு சமணம், பெளத்தம், வைதிகக் கருத்துக்கள் இலக்கியங்களில் பரவலாக காணப்படுகின்றன. சமயம் ஏற்றத்தாழ்வைக் கற்பித்து மூட நம்பிக்கையை வளர்க்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக
***
graphic விவாதம்: அரசியலில் நாம்: (4) பேரா. வே. சுகுமாரன்-இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
விவாதம்: அரசியலில் நாம்: (4) பேரா. வே. சுகுமாரன்-இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ரா. பாலகணேசன்  இத்தொடருக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி. இந்த இதழ்முதல், பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என நினைக்கிறேன். முதலில் நாம் பார்க்கவிருப்பவர்
***
graphic சமூகம்: எரி கிணறுகள்!
சமூகம்: எரி கிணறுகள்! சோஃபியா  தமிழகத்தைப் பல பிரச்சனைகள் ஆட்டி வைக்கும் சூழலில் அனைத்தையும் வென்று வீர வாகை சூடுவது நம் தமிழ் மன்னின் பெருமை. அப்படி நம் வீரத்தையும்  விவேகத்தையும் வினாக்குறி ஆக்கியிருக்கிறது
***
graphic களத்திலிருந்து: ஒளியற்ற கண்கள்; ஒளிபடைத்த நெஞ்சம்:
களத்திலிருந்து: ஒளியற்ற கண்கள்; ஒளிபடைத்த நெஞ்சம்: சேதுபாண்டி இது, குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்திற்கு நூலகம் அமைத்துக் கொடுத்த பார்வையற்ற தம்பதி குறித்த பதிவு. சென்னையில் தங்கி தங்கள் மேற்படிப்பை மேற்கொண்டிருந்த கோவையைச் சார்ந்த திரு. சக்திவேல் கடலூரைச் சார்ந்த செல்வி. குமாரி இருவரும்
***
graphic சிந்தனை: செல்வத்தைத் தேய்க்கும் படை
சிந்தனை: செல்வத்தைத் தேய்க்கும் படை ரா. பாலகணேசன்  பல முக்கியச் செயல்பாடுகளின் விளைவாக/வடிகாலாக நம் உடலிலுள்ள நீர்மங்கள் அமைந்துவிடுகின்றன. உணவின் மீதான ஆசையை வெளிக்காட்டும் உமிழ்நீர், களைப்பையும், பதற்றத்தையும் அறிவிக்கும் வேர்வை என்று இவற்றைப்
***
graphic நூல் அறிமுகம்: என்னைக் கவர்ந்த நெருஞ்சி முள்.
நூல் அறிமுகம்: என்னைக் கவர்ந்த நெருஞ்சி முள். s. ரம்யா சமூக நாவல் படைப்பதில் முதன்மையான பெண் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள். அவரது புதினத்தில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள், பெண் முன்னேற்றம் போன்றவை விரவிக் கிடக்கும்.
***
graphic ராகரதம் (17): பாட்டால் பசிதீரும்
ராகரதம் (17): பாட்டால் பசிதீரும் உலகில் தீர்க்க முடியாத நோய்  என்றால், அது பசிதான். இத்தனை வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப யுகத்திலும், பசியும், பட்டினிச்சாவுகளும் அன்றாடத்தின் வழக்கங்களில் ஒன்றாகவே இருக்கிறது.