முயற்சி: மணமகன்/மணமகள் தேவை


விரல்மொழியர் மின்னிதழின் அடுத்த பாய்ச்சலாக மனமகன்/மனமகள் தேவை பகுதியை ஒவ்வொரு மின்னிதழிலும் வெளியிடலாம் என திட்டமிட்டிருக்கிறோம்.

மின்னிதழில் தங்களின் துணையை கண்டறிய விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கூகில் படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உன்மையான பதிலை நிறப்பி சமர்ப்பிக்கலாம்.
கூகில் படிவத்தை நிறப்புவதில் சிறமம் இருப்பவர்கள்
 விரல்மொழியர் தலத்தில் முகப்பு பக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும் மைக்ரோ சாஃப்ட் வேட் வடிவிலான படிவத்தை தரவிறக்கி பூர்த்தி செய்து
என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

இரண்டும் சாத்தியப்படாதவர்கள்
9894335053
என்கிற அலைபேசி எண்ணில் விரல்மொழியர் ஆசிரியர் குழுவிலிருக்கும் திரு. பாலகணேசன் அவர்களை அழைத்து தங்களின் விவரங்களை தெரிவிக்கலாம்.

படிவத்தில் இடம்பெற்றிருக்கும் கேள்விகள்:
1. பெயர்:
2. தேவை: மனமகன்/மகள்
3. வயது:
4. பார்வையின்மை விழுக்காடு:

5. மதம்:
6. ஜாதி: [உட்பிறிவோடு]
7. குடும்ப உறுப்பினர்களின் விவரம்
8. கல்வி தகுதி:

9. படித்த பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் தங்கியிருந்த விடுதிகள்.
10. பணியில் இருப்பவரா? ஆம்/இல்லை
11. பணிபுறியும் நிறுவனம்
12. மாத ஊதியம்

13. தங்களை பற்றிய வேறு ஏதேனும் விவரங்கள்
14. எதிர்ப்பார்க்கப்படும் வயது வரம்பு
15. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா? ஆம்/இல்லை
16. எதிர்ப்பார்க்கப்படும் ஜாதி மற்றும் மதம்

17. திருமணம் செய்துகொள்ள விரும்புவது: முழுப்பார்வையற்றவர்/ குறைபார்வையுடையவர்/ பார்வை உள்ளவர்
18. தேவை: அரசுப்பணியில் இருப்பவர்/ பணிவாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்/ தனியார் துறையில் பணிபுறிபவர்
19. தற்பொழுது வசித்துவரும் வீட்டின் முழுமையான முகவரி:
20. பணிபுறியும் இடத்தின் முழுமையான முகவரி.

21. சரியான தொலைபேசி எண்
22. மின்னஞ்சல் முகவரி.

பின் குறிப்பு:
1.       மனமகன்/மனமகள் தேவையுள்ளவர்களை இணைப்பதுமட்டுமே விரல்மொழியரின் நோக்கம்.
2.       தங்களின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அலைபேசி எண் உட்பட தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுகிறது இதனால் ஏற்படும் அசவுகரியங்களுக்கு விரல்மொழியர் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல.
இந்த பகுதியில் இடம்பெறும் மனமகன்/ மனமகள் பற்றிய விவரங்களை தேவைப்படுபவர்கள் கவனமாக சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.


2 கருத்துகள்: