மேற்கத்திய நாடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டங்களின் உறுதித் தன்மை காரணமாக அமேசான், கூகுள் போன்ற பெருநிறுவனங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளைக் கட்டாயம் செய்து தருகின்றன. அவை அதனோடு நிற்கவில்லை. அதில் உள்ள வணிக வாய்ப்புகளைக் கண்டறிந்த பிறகு, மேலும் அவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கின்றன.
வாசகர்களே! இது நூலகமல்ல தரவகம். நூல்கள் எங்குக் கிடைக்கும், அதனை பெருவதற்கான வழிமுறைகளை மட்டுமே இப்பக்கம் சுட்டும். அவற்றைப் பயன்படுத்தி நீங்கள்தான் நூல்களைப் பெற முயலவேண்டும்.
இதன் தேவை என்ன?
·
புதிதாய்
ஒரு நூலை வாங்க விரும்பும் பார்வையற்றோருக்கு இப்பக்கம் வழிகாட்டும்.
·
இப்பக்கம் பார்வை மாற்றுத்திறனாளி வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பெரிதும்
கைகொடுக்கும்.
·
ஒரே நூல்
மீண்டும் மீண்டும் மின்னூலாக்கப்படுவதை இப்பக்கம் ஓரளவேனும் தடுக்க
உதவும்.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும் இணைய நூலகங்கள், காப்புரிமை சிக்களில்லாமல் மின்னூல்களைத் தரவிறக்கக்கூடிய வலைப்பக்கங்கள், மின்னூலங்காடிகள் போன்றவற்றின் இணைய முகவரிகள். பார்வையற்றோரால் உருவாக்கப்பட்டுப் பிற பார்வை மாற்றுத்திறனாளிகளும் பெறவாய்ப்புள்ள மின்னூலாக்கப்பட்ட அச்சுநூல்களின் பட்டியல் போன்றவை இத்தரவகத்தில் இடம்பெற்றுள்ளன.
தனியாகவோ, அமைப்பாகவோ அச்சு நூலை மின்னூலாக்கி பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குத் தர இசைகிறீர்கள் என்றால், உங்களிடம் உள்ள நூல் பட்டியலை viralmozhiyar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். புதிதாய் கிடைக்கும் தரவுகளுக்கேற்ப இத்தரவகம் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படும்.
மின்னூல்கள் கிடைக்கும் இணைய முகவரிகள்
வாசிப்போம் –
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான இணைய நூலகம்
தமிழ் இணையக்
கல்விக்கழக நூலகம்
மின்னூலாக்கப்பட்ட அச்சு நூல்களின் பட்டியல்
விரல்மொழியர் நூல்த்திரட்டு திட்டம்-1
1. 2ஜி அவிழும் உண்மைகள் - ஆ.இராசா - சீதை பதிப்பகம்,
2. 1001 அரேபிய இரவுகள் 4 தொகுதிகள் - - தமிழில்: சஃபி - உயிர்மை பதிப்பகம்
3. அகநானூறு - பதிப்பாசிரியர்: சாலமன் பாப்பையா - கவிதா பப்ளிகேஷன்
4. ஆக்காண்டி - வாசு முருகவேல் - எதிர் வெளியீடு
5. இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் - தேவி பிரசாத்
சட்டோபாத்யாயா - தமிழில்: கரிச்சான் குஞ்சு - Auto NARRATIVE PUBLISHING
6. உடல் வடித்தான் - அபுல் கலாம் ஆசாத் - எழுத்து பிரசுரம்
7. எழுபத்தி மூன்றாவது கூட்டத்தினர் - ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் - எழுத்து
பிரசுரம்
8. கல்லறை - எம்.எம்.தீன் - சந்தியா பதிப்பகம்
9. கால் முளைத்த கதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் - தேசாந்திரி பதிப்பகம்
10. கால்கள் - ஆர்.அபிலாஷ் - உயிர்மை பதிப்பகம்
11. சஹிதா நிபந்தனையற்ற அன்பின் குரல் - கே.வி.ஷைலஜா - வம்சி
12. நரம்பு அறுந்த யாழ் (ஈழத் தமிழரின் கண்ணீர்க் கதை) - கவிக்கோ அப்துல்
ரகுமான் - விகடன் பிரசுரம்
13. நாதுராம் கோட்சே உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும் -
திரேந்திர கே.ஜா - தமிழில்: இ.பா. சிந்தன் - எதிர் வெளியீடு
14. பராரி (ஏழு கடல் ஏழு மலை) - நரன் - சால்ட்
15. பர்தா - மாஜிதா - எதிர் வெளியீடு
16. புரட்சியாளன் - ஆல்பர்ட் காம்யூ - ஃபிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம்
கிருஷ்ணா - காலச்சுவடு பதிப்பகம்
17. ஜெயலலிதா - வலம்புரிஜான் - நக்கீரன்
18. மற்ற நகரம் - மைக்கேல் அய்வாஸ் -
தமிழில்: எத்திராஜ் அகிலன் - காலச்சுவடு பதிப்பகம்
19. காவிரி நீரோவியம் - சூர்யா சேவியர் - உயிர்மை பதிப்பகம்
20. எல்லோரும் சமம்தானே டீச்சர்?
- டாக்டர். சிவபாலன் இளங்கோவன் - உயிர்மை பதிப்பகம்
21. அரக்கர் (வி.பி. சிங் வாழ்க்கை வரலாறு) - தேபாஷிஷ் முகர்ஜி தமிழாக்கம்: க.
சிவஞானம் - ஆழி பப்ளிஷர்ஸ்
22. ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம் - கவிஞர் கண்ணதாசன் - கண்ணதாசன். பதிப்பகம்
23. நிச்சயமற்ற பெருமை இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் - ஜீன் டிரீஸ்
அமர்தியா சென் - தமிழில்: பேரா. பொன்னுராஜ் - பாரதி புத்தகாலயம்
24. ஆனந்தவல்லி - லக்ஷ்மி பாலகிருஷ்ணன் - பாரதி புத்தகாலயம்
25. இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - வெண்டி டோனிகர் - தமிழில்: க.
பூரணச்சந்திரன் - எதிர் வெளியீடு
26. காந்தப் புலம் - மெலிஞ்சி முத்தன் - ஆதிரை வெளியீடு
27. நகுலாத்தை - யதார்த்தன் - வடலி
28. நீங்களும் முதல்வராகலாம்,
- ரா.கி.ரங்கராஜன் - நக்கீரன்
29. நீலத் தங்கம் (தனியார்மயமும் நீர் வணிகமும்) - இரா.முருகவேள் - பாரதி
புத்தகாலயம்
30. விதையாக இரு! - வழக்கறிஞர் த.இராமலிங்கம் - விகடன் பிரசுரம்
31. யாத் வஷேம் - நேமிசந்த்ரா - தமிழில்: கே.நல்லதம்பி - எதிர் வெளியீடு
32. மூன்றாம் ஜூடி - ஷான் கருப்பசாமி - யாவரும் பப்ளிஷர்ஸ்
33. மூவலூர் இராமாமிர்தம் (வாழ்வும் பணியும்) - பா. ஜீவசுந்தரி - பாரதி
புத்தகாலயம்
34. கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்) - மு. ஆனந்தன் - பாரதி
புத்தகாலயம்
35. குஜராத் கோப்புகள்: (மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்) - ரானா அயூப் - தமிழில்:
ச. வீரமணி - பாரதி புத்தகாலயம்
36. முல்லா கதைகள் முழுத்தொகுப்பு (தொகுதி 1) (ஒப்பற்ற முல்லா நஸ்ருத்தீனின்
ஆதாயங்கள்)) - இத்ரீஸ் ஷாஹ் - தமிழில்:
ரமீஸ் பிலாலி - சீர்மை
37. முல்லா கதைகள் முழுத்தொகுப்பு (தொகுதி 2) (வியப்பூட்டும் முல்லா
நஸ்ருத்தீனின் விகடங்கள்) - இத்ரீஸ் ஷாஹ்
- தமிழில்: ரமீஸ் பிலாலி - சீர்மை
38. முல்லா கதைகள் முழுத்தொகுப்பு (தொகுதி 3) (நூதன மேதை முல்லாநஸ்ருத்தீனின்
நுட்பங்கள்) - இத்ரீஸ் ஷாஹ் - தமிழில்: ரமீஸ் பிலாலி - சீர்மை
39. முல்லா கதைகள் முழுத்தொகுப்பு (தொகுதி 4) (முல்லா நஸ்ருத்தீனின் உலகம் -1)
- இத்ரீஸ் ஷாஹ் - தமிழில்: ரமீஸ் பிலாலி - சீர்மை
40. முல்லா கதைகள் முழுத்தொகுப்பு (தொகுதி 5) (முல்லா நஸ்ருத்தீனின் உலகம் - II)
- இத்ரீஸ் ஷாஹ் - தமிழில்: ரமீஸ் பிலாலி - சீர்மை
41. கனவின் முற்றத்தில் தரையிறங்கும்
தாரகைகள் - சக்தி ஜோதி- டிஸ்கவரி புக் பேலஸ்
விரல்மொழியர் நூல்த்திரட்டு திட்டம்-2
1. அப்பா சிறுவனாக
இருந்தபோது... அலெக்சாந்தர் ரஸ்கின் - தமிழில்: நா.முகம்மது செரீபு - மறுவரைவு:
ஈஸ்வர சந்தானமூர்த்தி - BOOKS FOR
CHILDREN
2. அமீலா -
தெய்வீகன் - தமிழினி
3. ஆராச்சார் -
கே.ஆர். மீரா - தமிழில்: மோ. செந்தில்குமார் - சாகித்திய அகாதெமி
4. இலை உதிர்வதைப்
போல - இரா. நாறும்பூநாதன் - நூல் வனம்
5. உன் கடவுளிடம் போ
- தெய்வீகன் - தமிழினி
6. எங்கிருந்து
வந்தாள் - வே.சுகுமாரன் - ஆம்பல் பதிப்பகம்
7. ஒரு இளம்பெண்ணின்
நாட்குறிப்பு - ஆன் ஃப்ராங்க் - தமிழில்: மைதிலி சம்பத் - Fingerprint
Publishing
8. கண்டறிந்த
இந்தியா - ஜவஹர்லால் நேரு - தமிழில்: வான்முகிலன் - அலைகள் வெளியீட்டகம்
9. கல் மண்டபம் -
வழக்கறிஞர் சுமதி - அல்லயன்ஸ்
10. கள்ளர் மடம்
(மதுரை வட்டாரச் சிறப்புக் கதைகள்) - சி.சு. செல்லப்பா - தொகுப்பாசிரியர்: கால
சுப்ரமணியம் - கருத்து = பட்டறை
11. காட்டு வாத்துகள்
(மூன்று சீனப் பெண்களின் கதை) "மாவோவின் மறுபக்கமும் கூட” - யுங் சாங்க் -
தமிழில்: வே. சுகுமாரன் - புதுப்புனல்
12. சங்கச்சுரங்கம்-இரண்டாம்
பத்து அணி நடை எருமை - ஆர். பாலகிருஷ்ணன்
- ரோஜா முத்தையா
ஆராய்ச்சி நூலகம் |பாரதி
புத்தகாலயம் | களம்
13. சுவாமியும்
நண்பர்களும் - ஆர்.கே.நாராயண் - தமிழில்: சுப்ரா - நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
14. சிந்தனைச்
சுரங்கம் முதற் பாகம் - கா. திரவியம் -
பூம்புகார் பதிப்பகம்
15. சிந்து
நாகரிகமும் பழந்தமிழர் நாகரிகமும்
(ஆர்.
பாலகிருஷ்ணனின்Journey of a Civilization: Indus to Vaigai நூல் திறனாய்வு) - பழ.நெடுமாறன் - பாரதி புத்தகாலயம்
16. சீன வானில்
சிவப்பு நட்சத்திரம் - எட்கர் ஸ்நோ - தமிழில்: வீ. பா. கணேசன் - அலைகள்
வெளியீட்டகம்
17. சொலவடைகளும்
சொன்னவர்களும் - ச. மாடசாமி - எதிர் வெளியீடு
18. நியாயங்கள்
காயப்படுவதா? - வே.சுகுமாரன் -
ஆம்பல் பதிப்பகம்
19. தட்டப்பாறை -
முஹம்மது யூசுஃப் - யாவரும் பப்ளிஷர்ஸ்
20. தனிப்பாடல்
திரட்டு மூலமும் உரையும் (இரு பாகங்கள்) - கா.சுப்பிரமணியப்பிள்ளை - சாரதா
பதிப்பகம்
21. தாசிகள் மோச வலை
அல்லது மதி பெற்ற மைனர் - மூவலூர் ஆ. இராமமிர்தம் - தமிழ்க் குடிஅரசு பதிப்பகம்
22. தாலிமேல சத்தியம்
- இமையம் - க்ரியா
23. தூக்கிலிடுபவரின்
குறிப்புகள் - சசி வாரியர் - தமிழில்: இரா. முருகவேள் - எதிர்வெளியீடு.
24. * நாக்கவுட்
வடசென்னையின் குத்துச்சண்டை வீரர்கள் - பா. வீரமணி - மாற்றுக்களம்
25. நாட்டுப்புறக்
கதைக் களஞ்சியம் - பதிப்பாசிரியர்கள்: கி. ராஜநாராயணன் சிலம்பு நா. செல்வராசு -
அகரம்
26. பழைய குருடி -
த.ராஜன் - எதிர் வெளியீடு
27. பன்மாயக் கள்வன்
(குறள் தழுவிய காதல் கவிதைகள்) - ஆர். பாலகிருஷ்ணன் - பாரதி புத்தகாலயம்
28. பாதை
அமைத்தவர்கள் (முதல் பெண்கள் II) - நிவேதிதா லூயிஸ்,
சஹானா & வள்ளிதாசன்- ஹெர் ஸ்டோரிஸ்
29. ஹோர்ஹே லூயிஸ்
போர்ஹெஸ் (தேர்ந்தெடுத்த சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள்) - தமிழில்: பிரம்மராஜன் - யாவரும் பப்ளிஷர்ஸ்
30. மண்ணின்
மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் - தலித் சாகித்ய
அகாடமி
31. முதல் பெண்கள் -
நிவேதிதா லூயிஸ் - மைத்ரி புக்ஸ்
32. மெல்லக் கொல்லும்
மன்னிப்புகள் - மரக்கா - அணியம் பதிப்புக்கூடம்
33. வானவில் - வாண்டா
வாஸிலெவ்ஸ்கா - தமிழில்: ஆர்.ராமநாதன் ஆர். எச். நாதன் - அலைகள் வெளியீட்டகம்
34. விளக்கு மட்டுமா
சிவப்பு? - கவிஞர் கண்ணதாசன்
- கண்ணதாசன் பதிப்பகம்
விரல்மொழியர் நூல்த்திரட்டு திட்டம்-3
1. அன்னா கரீனினா
இரு பாகங்கள் - லியோ டால்ஸ்டாய் - தமிழில்: நா. தர்மராஜன் - நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ்
2. என் தம்பி
வைரமுத்து கலைஞர் சொற்பொழிவுகள் - சூர்யா லிட்ரேச்சர்
3. இந்து இந்தி
இந்தியா - எஸ்.வி.ராஜதுரை - அடையாளம்
4. உணர்வும்
உருவமும் (அரவாணிகளின் வாழ்க்கைக்கதைகள்) - தொகுப்பாசிரியர்: ரேவதி - அடையாளம்
5. ஏழுதலை நகரம் -
எஸ். ராமகிருஷ்ணன் - தேசாந்திரி பதிப்பகம்
6. ஒரு பண்பாட்டின்
பயணம்: சிந்து முதல் வைகை வரை - ஆர். பாலகிருஷ்ணன் - ரோஜா முத்தையா ஆராய்ச்சி
நூலகம்
7. ஒரு பள்ளி
வாழ்க்கை - சமஸ் - அருஞ்சொல்
8. கடவுளின் கதை
பகுதி ஒன்று (ஆதி மனிதக் கடவுள்கள் முதல் அல்லா வரை) - அருணன் - வசந்தம்
வெளியீட்டகம்
9. கடைசி முகலாயன்
(ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி 1857)
- வில்லியம் டேல்ரிம்பிள் -
தமிழில்: இரா. செந்தில் - எதிர் வெளியீடு
10. கண்ணதாசன்
கவிதைகள் தொகுதி 4 மற்றும் 5
- கவிஞர் கண்ணதாசன் -
கண்ணதாசன் பதிப்பகம்
11. கம்போடிய
இராமாயணம் - தமிழில்: மாத்தளை சோமு - என்.சி.பி.எச்
12. கர்ப்பநிலம் -
குணா கவியழகன் - அகல்
13. கலைஞர் என்னும்
மனிதர் - மணா - பரிதி பதிப்பகம்
14. கல்யாண்ஜி
கவிதைகள் - கல்யாண்ஜி - வ.உ.சி நூலகம்
15. கல்வெட்டுக்கள் -
வைரமுத்து - சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்.,
16. சீனஞானி
கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள் - வேணு சீனிவாசன் - வானவில் புத்தகாலயம்
17. காக்கைச் சோறு -
அப்துல்ரகுமான் - நேஷனல் பப்ளிஷர்ஸ்
18. காலந்தோறும்
பிராமணியம் - அருணன் - வசந்தம் வெளியீட்டகம்
19. காற்று, மணல், நட்சத்திரங்கள் - அந்த்வான் து செந்த் - எக்சுபெரி - பிரெஞ்சிலிருந்து
தமிழில்: வெ.ஸ்ரீராம் - க்ரியா
20. சாக்ரடீஸின்
சிவப்பு நூலகம் - எஸ்.ராமகிருஷ்ணன் - தேசாந்திரி பதிப்பகம்
21. செகாவ்
வாழ்கிறார் - எஸ்.ராமகிருஷ்ணன் - தேசாந்திரி பதிப்பகம்
22. துடிக்கூத்து -
நேசமித்ரன் - எழுத்து பிரசுரம்
23. தேரோடும் வீதி -
நீல. பத்மநாபன் - காவ்யா
24. தைப்பாவை -
கவிஞர் கண்ணதாசன் - கண்ணதாசன் பதிப்பகம்
25. நல்ல குடும்பம்
நமது இலட்சியம் - சுகி. சிவம் - கவிதா பப்ளிகேஷன்
26. நெஞ்சம்
மறப்பதில்லை 2 மற்றும் 3-
ஆம் பாகங்கள்
- சித்ரா லட்சுமணன் - எழுத்து பிரசுரம்
27. பயங்களின்
திருவிழா - ஸ்வேதா சிவசெல்வி - தமிழில்: உதயசங்கர் - போதி வனம்
28. பவதுக்கம் -
இவான் கார்த்திக் - யாவரும் பப்ளிஷர்ஸ்
29. பெரியார்: -
ஆகஸ்ட் 15 - எஸ்.வி. ராஜதுரை-
விடியல் பதிப்பகம்
30. பேய்க்காட்டுப்
பொங்கலாயி - வெ.நீலகண்டன் - தேநீர் பதிப்பகம்
31. மணல் கடிகை -
எம். கோபாலகிருஷ்ணன் - தமிழினி
32. மண்ணுக்கேற்ற
மார்க்சியம் - அருணன் - வசந்தம் வெளியீட்டகம்
33. மதுர விசாரம்?
- மணி எம்.கே. மணி -
யாவரும் பப்ளிஷர்ஸ்
34. மனிதனும்
தெய்வமாகலாம் - சுகி. சிவம் - கற்பகம் புத்தகாலயம்
35. மனைமாட்சி -
எம்.கோபாலகிருஷ்ணன் - தமிழினி
36. முத்தியம்மா -
கே.வி.ஷைலஜா - வம்சி புக்ஸ்
37. மூணுவேட்டி - அரு. மருததுரை - அருணா வெளியீடு
38. வாதி... -
நாராயணி கண்ணகி - எழுத்து பிரசுரம்
39. வானலைகளில் ஒரு
வழிப்போக்கன் (அன்பு அறிவிப்பாளரின் அரை நூற்றாண்டு அனுபவப் பதிவுகள்) - B.H.
அப்துல் ஹமீத் - தரு மீடியா
39. ஸ்ரீவில்லிப்புத்தூராரின்
விருதுநகர் மகாபாரதம் - குறிஞ்சி. ஞான. வைத்தியநாதன் - பிரேமா பிரசுரம்
40. ஜென் சதை ஜென்
எலும்புகள்- தொகுப்பு: பால் ரெப்ஸ் நியோஜென் சென்ஸகி - தமிழில்: சேஷையா ரவி -
அடையாளம்
41. ஸ்கூலுக்குப்
போகிறாள் சுஸ்கித் - கதை: சுஜாதா பத்மநாபன் - மலையாளத்தில் ஜெய் சோமநாதன் -
தமிழில்: உதயசங்கர் - BOOKS FOR CHILDREN
விரல்மொழியர் நூல்த்திரட்டு திட்டம்-4
1. அகிலன்
சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்) - அகிலன் - தொகுப்பு: அகிலன் கண்ணன் -தமிழ்
புத்தகாலயம்
2. அக்கினி சாட்சி
-லலிதாம்பிகா அந்தர்ஜனம் - தமிழில்: சிற்பி பாலசுப்பிரமணியம் - சாகித்திய அகாதெமி
3. அல் கொஸாமா -
கனகராஜ் பாலசுப்பிரமணியம் - எழுத்து பிரசுரம்
4. அறிவியல்
வளர்ச்சி மற்றும் வன்முறை - கிளாட் ஆல்வாரஸ் - தமிழில்: ஆயிஷா இரா. நடராஜன் -
எதிர் வெளியீடு
5. ஆகோள் - கபிலன்
வைரமுத்து- டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
6. இதயநாதம் - ந.
சிதம்பரசுப்பிரமணியன் - எழுத்து பிரசுரம்
7. இராமன் எத்தனை
இராமனடி! - அ.கா.பெருமாள் - காலச்சுவடு பதிப்பகம்
8. உலகக் காதல்
கதைகள் - தேர்வும் தொகுப்பும்: ந.முருகேசபாண்டியன் - டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
9. உலக சரித்திரம்
இரு பாகங்கள் - ஜவஹர்லால் நேரு - தமிழில்: ஒ.வி. அளகேசன் - அலைகள் வெளியீட்டகம்
10. ஊழின் அடிமையாக
வேட்கை தணிக்கும் பெண்ணின் சுயசரிதை - மரியா ரோஸா ஹென்ஸன் - தமிழில்: எம். ரிஷான்
ஷெரீப் - எதிர் வெளியீடு
11. எசப்பாட்டு
ஆண்களோடு பேசுவோம் - ச. தமிழ்ச்செல்வன் - பாரதி புத்தகாலயம்
12. எண்களின் கதை -
த.வி.வெங்கடேஸ்வரன் - BOOKS FOR CHILDREN
13. ஒரு தேசத்திற்கான
கடிதங்கள் ஜவஹர்லால் நேருவிடமிருந்து அவரது முதல் அமைச்சர்களுக்கு 1947-1963
- தொகுப்பு: மாதவ் கோஸ்லா -
தமிழில்: நா. வீரபாண்டியன் - எதிர் வெளியீடு
14. குருதி நிலம் மரிச்ஜாப்பி
படுகொலையின் வாய்மொழி வரலாறு - தீப் ஹல்தர் - தமிழில்: விலாசினி - எதிர் வெளியீடு
15. சீனப் பெண்கள்
சொல்லப்படாத கதை - சின்ரன் - தமிழில்: ஜி. விஜயபத்மா - எதிர் வெளியீடு
16. சோழர்கள் இன்று -
தொகுப்பாசிரியர் சமஸ் - அருஞ்சொல் | தின மலர்
17. தடங்கள் - ராபின்
டேவிட்சன் - தமிழில்: பத்மஜா நாராயணன் - எதிர் வெளியீடு
18. திரு &
திருமதி ஜின்னா (இந்தியாவையே திடுக்கிடவைத்த
திருமணம்) - ஷீலா ரெட்டி - தமிழில்: தருமி - எதிர் வெளியீடு
19. தெய்வமே சாட்சி -
ச. தமிழ்ச்செல்வன் - பாரதி புத்தகாலயம்
20. தேய்புரி
பழங்கயிறு (ஹரிலால் த/பெ மோகன்தாஸ் காந்தி) - கலைச்செல்வி - எதிர் வெளியீடு
21. தேரி காதை
(பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள்) - தமிழில்: அ. மங்கை - எதிர் வெளியீடு
22. தேவதைகளும்
சாத்தான்களும் - டான் பிரவுன் - தமிழில் க. சுப்பிரமணியன் இரா. செந்தில் - எதிர்
வெளியீடு
23. பல்வகை
நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம் - ச. வின்சென்ட் - எதிர் வெளியீடு
24. பேச்சில்லாக்
கிராமம் - ம.பெ.சீனிவாசன் - சந்தியா பதிப்பகம்
25. யாருடைய எலிகள்
நாம்? - சமஸ் - அருஞ்சொல்
26. ராம்ராவ்:
வாழ்வெனும் மரணம் இந்திய விவசாயியின் நிலை - ஜெய்தீப் ஹர்திகர் - தமிழில்:
பூங்குழலி - தடாகம்
27. வரலாற்றில்
பிராமண நீக்கம் - பிரஜ் ரஞ்சன் மணி - தமிழில்: - க. பூரணச்சந்திரன் - எதிர்
வெளியீடு
28. வாலுவின் ஜாலி
புதிர்கள் - மோ.கணேசன் - BOOKS FOR CHILDREN
29. வெற்றித்
திருநகர் - அகிலன் - தமிழ் புத்தகாலயம்.
30. ஜாதியற்றவளின்
குரல் - ஜெயராணி - எதிர் வெளியீடு
விரல்மொழியர் நூல்த்திரட்டு திட்டம்-5
1. அம்மன் நெசவு -
எம்.கோபாலகிருஷ்ணன் - தமிழினி
2. அறிவியல் நிறம்
சிவப்பு- ஆயிஷா இரா. நடராசன் - BOOKS FOR CHILDREN
3. ஆடிப்பாவைபோல -
தமிழவன் - எதிர் வெளியீடு
4. ஆண்களின் கனிவான
கவனத்திற்கு - ஜே. மஞ்சுளாதேவி - எழுத்து பிரசுரம்
5. ஆதனின் பொம்மை -
உதயசங்கர் - வானம் பதிப்பகம்
6. ஆயன் - அனா
பர்ன்ஸ் - தமிழில் இல. சுபத்ரா - எதிர் வெளியீடு
7. ஆலகாலம் -
கலைச்செல்வி - யாவரும் பப்ளிஷர்ஸ்
8. இசை கவிதைகள் (2008-2023)
- இசை - காலச்சுவடு
பதிப்பகம்
9. எம்.வி.
வெங்கட்ராம் சிறுகதைகள் முழுத்தொகுப்பு - தொகுப்பாசிரியர்கள் ரவிசுப்பிரமணியன்
கல்யாணராமன் - காலச்சுவடு பதிப்பகம்
10. எழுத்தாளராக
இருப்பது எப்படி? - ஆர். அபிலாஷ் -
எழுத்து பிரசுரம்
11. ஒரு கடல்
இருநிலம் அப்துல்ரஸாக் குர்னா தமிழில்: சசிகலா பாபு - எதிர் வெளியீடு
12. ஒன்றுக்கும்
உதவாதவன் - அ. முத்துலிங்கம் - உயிர்மை பதிப்பகம்
13. ஓர் அடிமைச்
சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள் - ஹேரியட் ஜேகப்ஸ் - தமிழில் கமலா கிருஷ்ணமூர்த்தி
அ. சங்கரசுப்பிரமணியன் மு. சுதந்திரமுத்து - காலச்சுவடு பதிப்பகம்
14. க.நா.சு.
கவிதைகள் பதிப்பாசிரியர்: இளையபாரதி - வ.உ.சி நூலகம்
15. கலாப்ரியா
கவிதைகள் - கலாப்ரியா - சந்தியா பதிப்பகம்
16. கலாப்ரியா
கவிதைகள் இரண்டாம் தொகுதி - சந்தியா பதிப்பகம்
17. கவிதை
பொருள்கொள்ளும் கலை - பெருந்தேவி - எழுத்து பிரசுரம்
18. காரான் - ம.
காமுத்துரை - எதிர் வெளியீடு
19. கால்களின்
கேள்விகள் மாற்றுத்திறனாளிகள் நவீன சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள். - ஆர்.
அபிலாஷ் - உயிர்மை பதிப்பகம்
20. கானுறை வேங்கை
இயற்கை வரலாறும் பராமரிப்பும் - கே. உல்லாஸ் கரந்த் - தமிழில் சு. தியடோர் பாஸ்கரன் - - காலச்சுவடு பதிப்பகம்
21. குழந்தைகளா நான்
பாஸாயிட்டேனா? - ந.பாலமுருகன் -
வெற்றிமொழி வெளியீட்டகம்
22. கையிலிருக்கும்
பூமி: இயற்கை சார்ந்த கட்டுரைகள் - சு.தியடோர் பாஸ்கரன் - உயிர்மை பதிப்பகம்
23. கொடிவழி - ம.
காமுத்துரை - எதிர் வெளியீடு
24. சட்டைக்காரி -
கரன் கார்க்கி - நீலம்
25. சமயமும் சாதியும்
- ஆ. சிவசுப்பிரமணியன்- பரிசல் புத்தக நிலையம்
26. ச்சூ காக்கா -
பிரபு தர்மராஜ் - எதிர் வெளியீடு.
27. சேங்கை -
கவிப்பித்தன் - நீலம்
28. சோளம் - சந்திரா
தங்கராஜ் - எதிர் வெளியீடு
29. தமிழகக்
காதல்கதைகள் - தேர்வும் தொகுப்பும் ந.முருகேசபாண்டியன் - டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
30. தமிழ் அறிவோம்
தொகுதி-2 - அருஞ்சொற்பொருள்:
இலக்கணக் கட்டுரைகள் - மகுடேசுவரன் - தமிழினி
31. தமிழ் அறிவோம்
தொகுதி-3 - மொழிப்
படிக்கட்டு - மகுடேசுவரன் - தமிழினி
32. தமிழ் அறிவோம்
தொகுதி-4: சொல் என்னும்
உயிர்விதை - மகுடேசுவரன் - தமிழினி
33. தமிழ் அறிவோம்
தொகுதி-5: இலக்கணத்
தொடக்கம் - மகுடேசுவரன் - தமிழினி
34. தமிழ் அறிவோம்
தொகுதி-8: வடசொல் அறிவோம் -
மகுடேசுவரன் - தமிழினி
35. தமிழ் அறிவோம்
தொகுதி-9: இலக்கணத் தெளிவு
- மகுடேசுவரன் - தமிழினி
36. தமிழ் அறிவோம்
தொகுதி-10: மொழிவளப் பேழை -
மகுடேசுவரன் - தமிழினி
37. தமிழ் அறிவோம்
தொகுதி-11: சொல்லேர் உழவு -
மகுடேசுவரன் - தமிழினி
38. தமிழ் அறிவோம்
தொகுதி-12: தமிழோடு
விளையாடு - மகுடேசுவரன் - தமிழினி
39. தமிழ் அறிவோம்
தொகுதி-14: அடிப்படை
அறிதல் - மகுடேசுவரன் - தமிழினி
40. திருநீறு சாமி -
இமையம் - க்ரியா
41. தீ எரி நரக
மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம் - பாவெல் சக்தி - எதிர் வெளியீடு
42. தொப்புள்கொடி -
சு.தமிழ்ச்செல்வி - டிஸ்கவரி புக் பேலஸ்
43. தொல்பசிக்
காலத்து குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக்குறிப்புகள் - பாவெல் சக்தி - எதிர் வெளியீடு
44. நகர்துஞ்சும்
நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் - பாவெல் சக்தி - எதிர் வெளியீடு
45. நட்பெனும்
நந்தவனம் - இறையன்பு - கற்பகம் புத்தகாலயம்
46. நவீனகால இந்தியா
- பிபன் சந்திரா - தமிழாக்கம்: இரா. சிசுபாலன் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
47. நான்தான்
ஔரங்ஸேப் - சாரு நிவேதிதா - எழுத்து பிரசுரம்
48. நியூட்டன் கடவுளை
நம்பியது ஏன்? - தொகுப்பும்
மொழிபெயர்ப்பும் ஆயிஷா இரா. நடராசன் - BOOKS FOR CHILDREN
49. நிறத்தைத்
தாண்டிய நேசம் (To Sir with Love வாசிப்பனுபவம்) -
ச. மாடசாமி - வாசல்
50. நீ எறும்புகளை
நேசிக்கிறாயா? (பன்மொழி சிறுவர்
கதைகள்) - தமிழில்: இரா. நடராசன் - BOOKS FOR CHILDREN
51. நீல பத்மநாபனின் 43 கவிதைகள் - நீல பத்மநாபன் - விருட்சம்
52. பஞ்சமனா பஞ்சயனா
- ஆ. சிவசுப்பிரமணியன் - பரிசல் புத்தக நிலையம்
53. பறவைகளும்
வேடந்தாங்கலும் - மா.கிருஷ்ணன் பதிப்பாசிரியர்: பெருமாள்முருகன் - காலச்சுவடு
பதிப்பகம்
54. பாரதி விஜயம்
(மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள்) இரு தொகுதிகள் - பதிப்பாசிரியர்
கடற்கரய் மத்தவிலாச அங்கதம் - சந்தியா பதிப்பகம்
55. புரிந்ததும்
புரியாததும் - வெ. இறையன்பு - கற்பகம் புத்தகாலயம்
56. பூமணி சிறுகதைகள்
- பூமணி - நற்றிணை பதிப்பகம்
57. பொம்மக்கா - கௌதம
சித்தார்த்தன் - எதிர் வெளியீடு
58. மகாராஜாவின்
பயணங்கள் - ஜகத்ஜித் சிங் - தமிழில்: அக்களூர் இரவி - கிழக்கு
59. மதத்துக்கும்
அறிவியலுக்குமான மோதலின் வரலாறு - ஜான் வில்லியம் டிராப்பர் - தமிழில்: ஓவியா -
கருஞ்சட்டைப் பதிப்பகம்
60. மரப்பாச்சி சொன்ன
ரகசியம் - யெஸ். பாலபாரதி - நீலவால்குருவி
61. முரசொலி சில
நினைவலைகள்! - முரசொலி செல்வம் - சீதை பதிப்பகம்,
62. விஞ்ஞான
விக்ரமாதித்தன் கதைகள் (மருத்துவத்துறை அற்புதங்கள்) - இரா. நடராசன் - BOOKS
FOR CHILDREN
63. விருந்தோம்பல் -
- வெ. இறையன்பு - கற்பகம் புத்தகாலயம்
64. வெறும் தானாய்
நிலைநின்ற தற்பரம் - வி. அமலன் ஸ்டேன்லி - தமிழினி
65. வேர்கள் -
அலெக்ஸ் ஹேலி - தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன் - எதிர் வெளியீடு
புத்தகப்புதையல் நூல்கள்
1. அசடன் - ஃபியோதர்
தஸ்தயெவ்ஸ்கி - தமிழில் : எம்.ஏ. சுசீலா - நற்றிணை பதிப்பகம்
2. அந்நியன் -
ஆல்பெர் காம்யு - தமிழில்: வெ.ஸ்ரீராம் - க்ரியா
3. ஆகாயத்துக்கு
அடுத்த வீடு - மு.மேத்தா - கவிதா பப்ளிகேஷன்
4. இடபம் - பா.
கண்மணி - எதிர் வெளியீடு
5. உயிர் வளர்க்கும்
திருமந்திரம் இரு பாகங்கள் - கரு.ஆறுமுகத்தமிழன் - தி இந்து தமிழ் திசை
6. ஊர்சுற்றிப்
புராணம் - ராகுல் சாங்கிருத்யாயன் - தமிழில்: ஏ.ஜி. எத்திராஜுலு - நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ்
7. கண்ணீர்ப்
பூக்கள் - மு.மேத்தா - கவிதா பப்ளிகேஷன்
8. கருஞ்சட்டைப்
பெண்கள் - ஓவியா - கருஞ்சட்டைப் பதிப்பகம்
9. கன்னி - ஜெ.
பிரான்சிஸ் கிருபா - தமிழினி
10. சோஃபியின் உலகம்
- யொஸ்டைன் கார்டெர் - தமிழில்: ஆர்.
சிவகுமார் - காலச்சுவடு பதிப்பகம்
11. டைகரிஸ் - ச.
பாலமுருகன் - எதிர் வெளியீடு
12. தமிழகத்தில்
அடிமைமுறை - ஆ. சிவசுப்பிரமணியன் - காலச்சுவடு பதிப்பகம்
13. தனுஜா -
தன்வரலாறு - தனுஜா சிங்கம் - பதிப்பாசிரியர்: ஷோபாசக்தி - கருப்பு பிரதிகள்
14. நகுலன் நாவல்கள்
- தொகுப்பாசிரியர்: பேரா.முனைவர் சு.சண்முகசுந்தரம் - காவ்யா
15. நடந்தாய்;
வாழி, காவேரி! - சிட்டி, ஜானகிராமன் -
காலச்சுவடு பதிப்பகம்
16. நினைவுகள்
அழிவதில்லை - நிரஞ்சனா - தமிழில்: பி.ஆர். பரமேஸ்வரன் - சிந்தன் புக்ஸ்
17. பாட்டும்
தொகையும் (தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்) - ராஜ் கௌதமன் - - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
18. பூவுலகின் கடைசி
காலம் - கிருஷ்ணா டாவின்சி - BOOKS FOR CHILDREN
19. முச்சந்தி இலக்கியம் - ஆ. இரா. வேங்கடாசலபதி - காலச்சுவடு பதிப்பகம்
20. யாத்திரை - ஆர்.
என். ஜோ டி குருஸ் - காலச்சுவடு பதிப்பகம்
21. பொன்னி - 2
- ஷான் கருப்பசாமி - வாசல்
படைப்பகம்
22. தம்பான் - குரூஸ்
ஆன்டனி ஹியுபட் - கோதை பதிப்பகம்
23. சுதந்திர தாகம் 3 பாகங்கள் - சி.சு.செல்லப்பா - டிஸ்கவரி புக்
பேலஸ்
24. லிபரேட்டுகள் இரு
பாகங்கள் - தரணி ராசேந்திரன் - எதிர் வெளியீடு,
25. சினிமாவுக்குப்
போன சித்தாளு - ஜெயகாந்தன் - மீனாட்சி
புத்தக நிலையம்
26. மிச்சக் கதைகள் -
கி.ராஜநாராயணன் - அன்னம்
27. விஞ்ஞான லோகாயத
வாதம் - ராகுல் சாங்கிருத்யாயன் - தமிழில்: ஏ.ஜி. எத்திராஜுலு - நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ்
28. சூதாடி - பியோதர்
தஸ்தயேவ்ஸ்கி - தமிழில்: ரா. கிருஷ்ணய்யா - வளரி வெளியீடு
29. வேள்வித் தீ -
எம். வி. வெங்கட்ராம் - காலச்சுவடு பதிப்பகம்
30. கரிசல் காட்டுக்
கடுதாசி - கி. ராஜநாராயணன் - அன்னம்
31- நெஞ்சம்
மறப்பதில்லை முதல் பாகம் - சித்ரா லட்சுமணன் - எழுத்து பிரசுரம்
32. பிம்பச் சிறை
(எம்.ஜி.ராமச்சந்திரன்- திரையிலும் அரசியலிலும்) - எம். எஸ். எஸ். பாண்டியன் -
பிரக்ஞை
33. நெஞ்சுக்கு நீதி 6 பாகங்கள் - கலைஞர் மு. கருணாநிதி - திருமகள்
நிலையம்
34. அன்னை வயல் -
சிங்கிஸ் ஐத்மாத்தவ் - தமிழில்: பூ.சோமசுந்தரம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
35. மொழிபெயர்ப்பியல்
(கோட்பாடுகளும் உத்திகளும்) - டாக்டர் சேதுமணி மணியன் - செண்பகம்வெளியீடு
36. மதுரை போற்றுதும்
- ச.சுப்பாராவ் - சந்தியா பதிப்பகம்
37. பொன் மலர் -
அகிலன் - தாகம்
மேலேயுள்ள ஒவ்வொரு திட்ட நூலையும் படிக்க விரும்புபவர்கள் திட்டம் ஒன்றிற்கு
500 ரூபாய் வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு பெறப்படும் தொகை மின்னூல்
உருவாக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.
தொடர்புற்கு: பொன். சக்திவேல்
அலைப்பேசி எண்: 9159669269
கோ. கண்ணன் அவர்களது நூல்கள்
1.
அபி கவிதைகள் -
அபி - கலைஞன் பதிப்பகம்
2.
அவனைப்போல ஒரு
கவிதை - கீதாஞ்சலி பிரியதர்சினி - அச்சுதன் பதிப்பகம்
3.
...ஆகவே நீங்கள்
என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன - வசுமித்ர - கருப்புப் பிரதிகள்
4.
ஆதவன் தீட்சண்யா
கவிதைகள் - ஆதவன் தீட்சண்யா - சந்தியா பதிப்பகம்
5.
ஈழத்தின் புதிய
தமிழ்க் கவிதைகள் - தொகுப்பாசிரியர்: தமிழவன் - காவ்யா
6.
உடலோடும் உயிர் -
க.வை. பழனிசாமி - சுயம்
7.
உயிர்க் கதறல் -
கு. இராசேந்திரன் - பாடாண் பதிப்பகம்
8.
எட்டாவது பிறவி -
திலகபாமா - காவ்யா
9.
ஒரு கதவும்
கொஞ்சம் கள்ளிப்பாலும் - தாமரை - குமரன் பதிப்பகம்
10.
ஒற்றையிலையென -
லீனா மணிமேகலை - கனவுப்பட்டறை
11.
கண்ணாடிப்
பாதரட்சைகள் - திலகபாமா - காவ்யா
12.
கறுப்பு நாய் -
சிபிச்செல்வன் - அமுதம் பதிப்பகம்
13.
கவிச்சிதறல்
மாற்றுத்திறன் படைப்பாளிகளின் கவிதைகள் - தொகுப்பாசிரியர் கவிஞர் ஏகலைவன் - வாசகன்
பதிப்பகம்
14.
காலாதீத
இடைவெளியில் - ரவிசுப்ரமணியன் - மதி நிலையம்
15.
குரோட்டன்களோடு
கொஞ்ச நேரம் - பழமலய் - 'நிறங்கள்' கலை இலக்கிய
அமைப்பு, கவிதா நிலையம்
16.
கூந்தல் நதிக்
கதைகள் - திலகபாமா - காவ்யா
17.
கூர்ப்
பச்சையங்கள் - திலகபாமா - காவ்யா
18.
சிற்றகல் (சிறு
பத்திரிகைக் கவிதைத் தொகுப்பு) - தொகுப்பு பூமா ஈஸ்வரமூர்த்தி லதா ராமகிருஷ்ணன் -
அருந்ததி நிலையம்
19.
சுந்தர ராமசாமி
கவிதைகள் - தொகுப்பாசிரியர் ராஜமார்த்தாண்டன் - காலச்சுவடு பதிப்பகம்
20.
சூரியாள் -
திலகபாமா - மதிநிலையம்
21.
சொல்உளி -
கலாப்ரியா - சந்தியா பதிப்பகம்
22.
தண்ணீர்ச்
சிறகுகள் - கலாப்ரியா - சந்தியா பதிப்பகம்
23.
இன்னொருமுறை
சந்திக்க வரும்போது - சுகுமாரன் - காலச்சுவடு பதிப்பகம்
24.
உப்பை இசைக்கும்
ஆமைகள் - சூ.சிவராமன் - கொம்பு பதிப்பகம்
25.
உரிய நேரம் -
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் - சௌ.ராஜேஷ்
26.
கடல் ஒரு
நீலச்சொல் - மாலதி மைத்ரி - அணங்கு பெண்ணியப் பதிப்பகம்
27.
கல்லாப்பிழை - க.மோகனரங்கன் - தமிழினி
28.
கொஞ்சம்
மனதுவையுங்கள் தோழர் ஃப்ராய்ட் - வெய்யில்
- கொம்பு பதிப்பகம்
29.
கோழையின்
பாடல்கள் - பெருமாள்முருகன் - காலச்சுவடு
30.
செல்வி சிவரமணி
கவிதைகள் - தாமரை செல்வி பதிப்பகம்
31.
துயரநடனம் -
அனாமிகா - தமிழ்வெளி
32.
துறவியின்
இசைக்குறிப்புகள் - சண்முகம் சரவணன் - பாவை பப்ளிகேஷன்ஸ்
33.
நீர் வளர் ஆம்பல்
- சுகிர்தராணி - காலச்சுவடு பதிப்பகம்
34.
பாலபாரதி
கவிதைகள் - பாலபாரதி - நம் பதிப்பகம்
35.
புதிய
இசைக்குறிப்பு - தமிழினியாள் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
36.
பேய்மொழி மாலதி
மைத்ரி கவிதைகள் - தொகுப்பு க. ஜவகர் - எதிர் வெளியீடு
37.
மூச்சே
நறுமணமானால் - அக்கமகாதேவி கவிதைகள் - தமிழில்: பெருந்தேவி
38.
முள் கம்பிகளால்
கூடு பின்னும் பறவை - மாலதி மைத்ரி - அணங்கு பெண்ணியப் பதிப்பகம்
39.
தமிழ்நாடன்
கவிதைகள் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) - கவிஞர் தமிழ்நாடன் - காவ்யா
40.
தவளை வீடு -
பழனிவேள் - உயிர்மை பதிப்பகம்
41.
தனையிழக்கும்
ருசி - பா. சத்தியமோகன் - லாவண்யா பதிப்பகம்
42.
துரிஞ்சி -
பூவிதழ் உமேஷ் - எதிர் வெளியீடு
43.
நகுலன் கவிதைகள்
- தொகுப்பும் பதிப்பும் : முனைவர் சு. சண்முகசுந்தரம் - காவ்யா
44.
நதி வெள்ளத்தின்
துளி - குழல்வேந்தன் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
45.
நமக்கென்றெரு
புல்வெளி - வ. ஐ. ச. ஜெயபாலன் - க்ரியா
46.
நனைந்த நதி -
திலகபாமா - காவ்யா
47.
நெருப்பில்
காய்ச்சிய பறை தலித் கவிதைகள் - அன்பாதவன் - காவ்யா
48.
பகுதி நேரக்
கடவுளின் நாட்குறிப்பேடு - அமிர்தம்சூர்யா
- அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
49.
பறத்தல் அதன்
சுதந்திரம் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகள் - தொகுப்பாசிரியர்
க்ருஷாங்கினி - உதவி ஆசிரியர் மாலதி மைத்ரி - காவ்யா
50.
பிரம்மராஜன்
தேர்ந்தெடுத்த கவிதைகள் - காலச்சுவடு பதிப்பகம்
51.
பூரணி கவிதைகள் (1929 முதல் 2003 வரை) - காலச்சுவடு
52.
பெயற்சொல் -
தேவேந்திர பூபதி - அட்சரம்
53.
பென்சில் படங்கள்
- ஞானக்கூத்தன் - விருட்சம்
54.
பொழிச்சல் -
கறுத்தடையான் - மணல்வீடு
55.
மண்ணே மலர்ந்து
மணக்கிறது - மகுடேசுவரன் - யுனைடெட் ரைட்டர்ஸ்
56.
மழையில் கரையும்
இரவின் வாசனை - மு. ரமேஷ் - புதுப்புனல்
57.
மனவெளியளவு -
சொர்ணபாரதி - அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்
58.
முப்பட்டை நகரம்
- இந்திரன் - யாளி பதிவு வெளியீடு
59.
மெய்ந்நிகர் கனவு
- கரிகாலன் - டிஸ்கவரி புக் பேலஸ்
60.
விருட்சம்
கவிதைகள் தொகுதி:1 (1988 1992) - தொகுப்பாசிரியர்:
அழகியசிங்கர் - விருட்சம்
61.
விருட்சம்
கவிதைகள் தொகுதி 2 (1993-1998) - தொகுப்பாசிரியர்
: ரா ஸ்ரீனிவாஸன் - விருட்சம்
கோ. கண்ணன் அவர்களது நூல்களைப் பெற வாட்ஸ் அப்: 9444684961.
வாட்ஸ் அப் வழியாக மட்டும் நூல் கோரிக்கைகளை குரல் பதிவாகவோ, எழுத்து வடிவிலோ அனுப்பளாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக