அந்தகக்கவிப் பேரவை தொகுத்து வழங்கும்: பார்வையற்ற படைப்பாளர்களும் படைப்புகளும்
பார்வையற்றோர்
படைத்திட்ட நூல்களின் பட்டியல் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப்
பெற்ற கால அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. படைப்பாளரை முதன்மைப் படுத்தி,
நூலின் பெயர், நூலின் வகை, பதிப்பகம், வெளியான ஆண்டு, படைப்பாளர் தொடர்பு விவரம்
போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது கிடைக்கப்பெறும் படைப்புகள்
இணைக்கப்படும். தேவைப்படும் திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
திரு. மா. அற்புதம், உதவித் தலைமை ஆசிரியர் (ஓய்வு), திருச்சி மாவட்டம்.
- காதல் மெய்ப்பட
உரைநடை,
தலித் முரசு அச்சகம், சென்னை,
ஆண்டு 2016.
- தனித்துவம் பேணிடா தமிழர்
உரைநடை,
செந்தமிழ் பதிப்பகம், பெரம்பலூர் மாவட்டம்,
ஆண்டு 2017.
- நெஞ்சில் நிறைந்தவை,
சிறுகதைத் தொகுப்பு,
செந்தமிழ் பதிப்பகம், பெரம்பலூர் மாவட்டம்,
ஆண்டு 2018.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 81222 38015
முனைவர் சுகுமாரன் V., பேராசிரியர் (ஓய்வு),
- நெருப்பு நிஜங்கள்
கவிதைத் தொகுப்பு.
- காத்திருப்பு
கவிதைத் தொகுப்பு,
வெளியீடு : தமிழ்நயம் பதிப்பகம், கோவை.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 94431 12831.
திரு. மகேந்திரன் M., M.A., B.Ed., M.Phil., Ph.d., ஆசிரியர், கடலூர்.
- கவிஞர் கலியுக கோபியின் வாழ்க்கை வரலாறு
பதிப்பாளர்கள்: தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகம், கலைஞன் பதிப்பகம், சென்னை.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 96006 14544.
திரு. வெங்கடேசன் ஏ., ஆசிரியர், வாலாஜா.
- கடவுளும் குழந்தையும்
சிறுகதை நூல்,
சூரியா பதிப்பகம்,
ஆண்டு 2009.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 94863 60194.
திரு. மா. உத்திராபதி, பேராசிரியர் (ஓய்வு).
- காலம்தோறும் நந்தன்
ஆய்வு நூல்,
நேத்ரா பதிப்பகம்,
ஆண்டு 1990.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 96296 32926.
திரு. ஜெயகுமார் பா. ஆசிரியர். வேலூர்.
- அன்பு நெறி
கவிதைத் தொகுப்பு,
லொயோலா கல்லூரி, தமிழ்த்துறை வெளியீடு,
ஆண்டு 2004.
- விடியல் வெளிச்சம்
மரபுக்கவிதைத் தொகுப்பு,
பதிப்புரிமை : திருமதி. நாகேஸ்வரி ஜெயக்குமார்,
ஆண்டு 2018.
- குரங்கும் குருவியும்
குழந்தைப் பாடல்கள் தொகுப்பு,
பதிப்புரிமை : திருமதி. நாகேஸ்வரி ஜெயக்குமார்,
ஆண்டு 2019.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 81444 23267.
திரு. ரகுராமன் க. பேராசிரியர், சென்னை.
- சமுதாயத்தில் நாம்
உரைநடை,
வெளியீடு : Welfare Foundation of the
Blind, Chennai.
- பார்வை மாற்றுத்திறனாளிகளின் மாற்றமும், ஏற்றமும்.
உரைநடை,
வெளியீடு : Indian Association of the Blind,
Madurai,
ஆண்டு 2010.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9840018012.
முனைவர் வரதராஜ் S., பேராசிரியர், புது டில்லி.
- Choosing
Facts and Writing Histories
Sunsar
publishers,
Year 2004.
- The
Universe of Language and Literature,
Editors: Dr. S
varadharaj, Dr. Jeyakumar,
JK Research
Foundation, Chennai,
Year 2019.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9871926345.
முனைவர் கார்குழலி P., பேராசிரியர், சென்னை.
- எண்ணச்சாரல்
கவிதைத் தொகுப்பு,
நர்மதா பதிப்பகம், சென்னை,
ஆண்டு 2019.
- Subalternity
and Literature
Editors: Dr. P.
Karkuzhali and Dr. P. Prayer Elmo Raj,
Publisher:
Authors Press, New Delhi,
Year of
publication: 2017.
- Unearthing
the Unexplored: A Critical Companion to Fourth World Literature
Editors: Dr. P.
Karkuzhali and B. Poovilangothai,
Publisher:
Authors Press, New Delhi,
Year of
Publication: 2016.
படைப்பாளர் தொடர்பு விவரம் : kuzhali27@gmail.com
சு. ரம்யா. (சு. சுப்லா), ஆசிரியர், காரைக்கால், புதுச்சேரி.
- புத்தக வெளியில்
கட்டுரை தொகுப்பு,
புது புனம் பதிப்பகம்.
- தேள் கொட்டிய திருடன்
குரும் புதினம்,
கிண்டில் வெளியீடு,
ஆண்டு 2019.
- சிந்திய துளி
ஹைக்கு கவிதை,
கிண்டில் வெளியீடு,
ஆண்டு 2019.
- எடுபடா குரல்
நாடகம்,
கிண்டில் வெளியீடு,
ஆண்டு 2019.
படைப்பாளர் தொடர்பு விவரம் : Ramyatrp.111@gmail.com.
முனைவர் மு. ரமேசு, பேராசிரியர், சென்னை.
- என் தேசத்து செதிகள்
கவிதை,
முருகன் அச்சகம், தரும்புரி-1,
ஆண்டு 2002.
- வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம்
கவிதை,
வனிதா பதிப்பகம், வானவில் தெரு, பாண்டிபசார், தி.நகர், சென்னை-17, ஆண்டு 2005.
- மழையில் கரையும் இரவின் வாசனை
கவிதை,
புதுப்புனல் பதிப்பகம், பாத்திமா வளாகம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5,
ஆண்டு 2007.
- காட்சியதிகாரம்
கட்டுரை,
புதுப்புனல் பதிப்பகம், பாத்திமா வளாகம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-ஆண்டு 2008.
- கவிதையியல் மறுவாசிப்பு
ஆய்வுக் கட்டுரை,
காவியா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை-24,
ஆண்டு 2009.
- நிழல் சுடுகிறது
சிறுகதைத் தொகுப்பு,
புதுப்புனல் பதிப்பகம், பாத்திமா வளாகம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5,
ஆண்டு 2011.
- வரலாற்றுப் பண்மையும் தேசிய ஒடுக்கமும்
கட்டுரை,
காவியா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை-24,
ஆண்டு 2012.
- பழந்தமிழில் சமூக=சமய மரபுகளும் பணுவலாக்கக் கோட்பாடுகளும்
ஆய்வுக் கட்டுரை,
இராசகுணா பதிப்பகம், வேளச்சேரி, சென்னை,
ஆண்டு 2014.
- எந்தை=பழஞ்சமூகமொழிப் பண்பாட்டுக் கட்டுரைகள்
வெல்லும் சொல் பதிப்பகம், நங்கநல்லூர், சென்னை-61,
ஆண்டு 2019.
- சங்க இலக்கியத்தில் நிலங்கள்=குடிகள்=வழிபாடுகள்
ஆய்வுக்கட்டுரை,
உலக தமிழ் ஆராய்ச்சிநிறுவனம், தரமணி, சென்னை-113,
ஆண்டு 2020.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9176949452.
முனைவர் அர. ஜெயச்சந்திரன்.,கல்லூரி முதல்வர், சென்னை.
- வள்ளலாரின் இலக்கிய உத்திகள்
ஆய்வு நூல்.
- தமிழ் ஆய்வு மாலை
ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு.
- ஒளிபெறும் விழிகள்
உரைநடை.
- வள்ளலாரின் பேர் உபதேசம்
ஆய்வு நூல்.
- சிந்தனை விழுதுகள்
உரைநடை.
- கணினிக் கண்
உரைநடை.
- வள்ளலார் ஒருவரே வள்ளல்
ஆய்வு கட்டுரைத் தொகுப்பு.
- இலக்கிய பேரொளி வள்ளலார்
ஆய்வு கட்டுரைத் தொகுப்பு.
- செவிச்செல்வம்
உரைநடை.
- திருக்குறள் கல்வித் திட்டம்
உரைநடை,
அனைத்து படைப்புகளும்
அருள்நெறி பதிப்பகம், சென்னை.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9444337980.
முனைவர் உ. மகேந்திரன், பேராசிரியர், சென்னை.
- மகேந்திரன் கவிதைகள்
கவிதைத் தொகுப்பு,
வனிதா பதிப்பகம், சென்னை,
ஆண்டு 2020.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9944505154.
முனைவர் K. ராதாபாய், பேராசிரியர் (ஓய்வு), புதுக்கோட்டை.
- An
introduction to Visual Impairment
Dr. k.Radhabai
and Dr. N.Jaya,
Category:
Prose,
Avinasilingam
Deemed University, Coimbatore,
Saratha
Printing Press,
Year 1993.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9003462218.
திருமதி. சி. வத்சலா, முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னை.
- குறுந்தொகையில் பெண்பாற் புலவர்களின் படைப்பியல் தனித்தன்மைகள்
ஆய்வு நூல்,
வெளியீடு : தமிழ் வளர்ச்சி துறை, சென்னை,
ஆண்டு 2019.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9551628327.
திரு. B. சந்தானகிருஷ்ணன், ஆசிரியர் (ஓய்வு), சென்னை.
- லூயி பிரெயில் வாழ்க்கை வரலாறு
உரைநடை,
வெளியீடு : மிஷன் டு தி ப்லைன்ட்,
ஆண்டு 2000.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 7339697969.
முனைவர் க. வேலு, கல்லூரி முதல்வர் (ஓய்வு), சென்னை.
- இதய வேதனை
கவிதைத்தொகுப்பு,
நேத்ரா பதிப்பகம்,
ஆண்டு 1986. (ஸ்டாக் இல்லை)
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9965178656.
திரு. ப. சரவண மணிகண்டன், ஆசிரியர், சென்னை.
- வேண்டா வரம்
சிறுகதைத் தொகுப்பு,
கிண்டில் வெளியீடு,
ஆண்டு 2019.
- ராக ரதம்
கட்டுரைத் தொகுப்பு,
கிண்டில் வெளியீடு,
ஆண்டு 2019.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9789533964.
திருமதி. சோபியா மாலதி, தலைமை ஆசிரியர், தஞ்சாவூர்.
- பீனிக்ஸ் பறவைகள்
கட்டுரைத் தொகுப்பு,
கிண்டில் வெளியீடு,
ஆண்டு 2019.
படைப்பாளர் தொடர்பு விவரம் : sophiamalathi77@gmail.com
திரு. பொன். சக்திவேல் ஆசிரியர் புதுக்கோட்டை.
- நூதன பிச்சைக்காரர்கள்
நாடக நூல்,
கிண்டில் வெளியீடு,
ஆண்டு 2019.
- என்றாவது ஒரு நாள் கவிதை எழுதக்கூடும்
கவிதைத் தொகுப்பு,
கிண்டில் வெளியீடு,
ஆண்டு 2019.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9159669269.
முனைவர் பா. தாயாரம்மாள், பேராசிரியர் (ஓய்வு), வாலாஜா.
- உதயகண்ணி
கவிதைத் தொகுப்பு,
தமிழ்ச்சாரல் வெளியீடு,
ஆண்டு 2006.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9943172104.
திரு. தேனி சீருடையான் (கருப்பையா), வணிகர், தேனி மாவட்டம்.
- ஆகவே
சிறுகதைத் தொகுப்பு,
ஆண்டு 1987.
- ஒரே வாசல்
சிறுகதைத் தொகுப்பு,
ஆண்டு 1993.
- விழுது
சிறுகதைத் தொகுப்பு,
ஆண்டு 2000.
- பயணம்
சிறுகதைத் தொகுப்பு,
ஆண்டு 2002.
- மான்மேயும் காடு
சிறுகதைத் தொகுப்பு,
ஆண்டு 2011.
- கந்துக்காரன் கூண்டு
சிறுகதைத் தொகுப்பு,
ஆண்டு 2016.
- பாதகத்தீ
சிறுகதைத் தொகுப்பு,
ஆண்டு 2018.
- கடை
நாவல்,
ஆண்டு 1992.
- நிறங்களின் உலகம்
நாவல்,
ஆண்டு 2008.
- சிறகுகள் முறியவில்லை
நாவல்,
ஆண்டு 2013.
- நாகராணியின் முற்றம்
நாவல்,
ஆண்டு 2017.
- சிறுகதை பாதயும் பயணமும்
கட்டுரைத் தொகுப்பு,
ஆண்டு 2005.
அனைத்து நூல்களும் அன்னம் பதிப்பகம்.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9842936875.
முனைவர் இரா. பசுபதி. பேராசிரியர். சென்னை.
- தமிழ் நிகண்டு வரலாற்றில் திவாகரம்
ஆய்வுநூல்,
டுடே பப்லிஷர்ஸ்,
ஆண்டு பிப்ரவரி 2014.
- குற்றியலுகரம் மூவகை நோக்கு
ஆய்வுநூல்,
டுடே பப்லிஷர்ஸ்,
ஆண்டு பிப்ரவரி 2014.
- தமிழர் கலைக்கோட்பாடு வித்தும் வளர்ச்சியும்
ஆய்வுநூல்,
தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம் வெளியீடு,
ஆண்டு ஜனவரி 2016.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9445999590.
முனைவர் சௌ. வசந்தகுமார். விரிவுரையாளர், குமாரப்பாளையம்.
- தாய்மொழியும் திறன் மேம்பாடும்
கட்டுரைத் தொகுப்பு,
வானவில் பதிப்பகம்,
ஆண்டு 2009.
- இலக்கிய கல்வியின் பரிணாமங்கள்
கட்டுரைத் தொகுப்பு,
வானவில் பதிப்பகம்,
ஆண்டு 2009.
- புதிய நோக்கில் தமிழ் பாடமும் கல்வியும்
கட்டுரைத் தொகுப்பு,
வானவில் பதிப்பகம்,
ஆண்டு 2009.
- பக்தி இயக்கமும் பெண்களும்
ஆய்வுநூல்,
நிலா சூரியன் பதிப்பகம்,
ஆண்டு 2011.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9443564952.
திரு. சிதம்பரம் இரவிச்சந்திரன், ஆசிரியர் (ஓய்வு), சிதம்பரம்.
- அவள் பயணத்தில் இருக்கிறாள்
மொழிபெயர்ப்பு- மலையாளச் சிறுகதைத் தொகுப்பு,
புதுப்புனல் பதிப்பகம்,
ஆண்டு 2014.
- நூர்ஜஹானுடைய ஓவியம்
மொழிபெயர்ப்பு- மலையாளச் சிறுகதைத் தொகுப்பு,
புதுப்புனல் பதிப்பகம்,
ஆண்டு 2016.
- முடிவில்லாதது
மொழிபெயர்ப்பு- மலையாளச் சிறுகதைத் தொகுப்பு,
புதுப்புனல் பதிப்பகம்,
ஆண்டு 2017.
- மரபொம்மைகள்
மொழிபெயர்ப்பு- மலையாளச் சிறுகதைத் தொகுப்பு,
புதுப்புனல் பதிப்பகம்,
ஆண்டு 2018.
- இல்லாத பூனையைப் பற்றி ஒரு வம்புச்சேதி
மொழிபெயர்ப்பு- மலையாளச் சிறுகதைத் தொகுப்பு,
புதுப்புனல் பதிப்பகம்,
ஆண்டு 2018.
- கடைசி சிற்பம்
மொழிபெயர்ப்பு- மலையாளச் சிறுகதைத் தொகுப்பு,
புதுப்புனல் பதிப்பகம்,
ஆண்டு 2019.
- மாற்றங்கள்
மொழிபெயர்ப்பு- மலையாளச் சிறுகதைத் தொகுப்பு,
புதுப்புனல் பதிப்பகம்,
ஆண்டு 2019.
- வரும்போது நான் என்ன சொல்வது?
மொழிபெயர்ப்பு- மலையாளச் சிறுகதைத் தொகுப்பு,
வாசகன் பதிப்பகம்,
ஆண்டு 2019.
- ஒரு மழைநாளில்
மொழிபெயர்ப்பு மலையாளச் சிறுகதைத் தொகுப்பு,
பொன்னுலகம் பதிப்பகம்,
ஆண்டு 2020.
- எங்களையும் வாழவிடுங்கள்
உயிரினங்கள் பற்றிய அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு,
பாரதி பதிப்பகம்,
ஆண்டு 2019.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9362823508.
முனைவர் கு. பத்மநாபன், பேராசிரியர், குப்பம், ஆந்திரா.
- இனி ஓநாய்களுக்கு அஞ்சுவதில்லை
விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு,
வெல்லும் சொல் பதிப்பகம், சென்னை,
ஆண்டு 2019.
- தொல் பனுவல்களும் பன்முக நோக்கும்
ஆய்வு கட்டுரைத் தொகுப்பு,
வெல்லும் சொல் பதிப்பகம்,
ஆண்டு 2019.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9444103618.
முனைவர் அ. மோகன், பேராசிரியர், சென்னை.
- மணிமேகலையில் தொன்ம பயன்பாடுகள்
ஆய்வு நூல்,
முகவரி பதிப்பகம்,
ஆண்டு 2005.
- பண் மணி திரள்
கட்டுரைத் தொகுப்பு,
பத்ம பிரியா பதிப்பகம்,
ஆண்டு 2006.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9488638111.
முனைவர் வே. சாந்தி, முதுநிலை விரிவுரையாளர், சென்னை.
- தமிழ் பயிற்றுவித்தலும் அகராதி பயன்பாடும்
ஆய்வு நூல்,
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியீடு,
ஆண்டு 2020.
படைப்பாளர் தொடர்பு விவரம் : Shanthiv2810@gmail.com
திரு. N. சேஷாத்ரி, பேராசிரியர், சென்னை.
- அறத்தின் நாயகன் (இளைஞர்களுக்கான ராம காதை)
உரைநடை,
ஐந்திணைப் பதிப்பகம்,
ஆண்டு 2000.
முனைவர் கோ. கண்ணன் (குழல் வேந்தன்), கல்லூரி முதல்வர், குமாரப்பாளையம்.
- தலைமுறை இடைவெளி
ஆய்வு நூல்,
காவியா பதிப்பகம்,
ஆண்டு 2005.
- ஓசைகளின் நிறமாலை
கவிதைத் தொகுப்பு,
WFB வெளியீடு,
ஆண்டு 2006.
- மழை குடை நாட்கள்
கவிதைத் தொகுப்பு,
நவீன விருட்சம்,
ஆண்டு 2007.
- நதி வெள்ளத்தின் துளி
சிறுகதைத் தொகுப்பு,
NCBH வெளியீடு,
ஆண்டு 2016.
படைப்பாளர் தொடர்பு விவரம் : 9080351721.
திரு. இன்ஸ்பயரிங் இளங்கோ
- ஜெயிப்பது நிஜம்
சுய முன்னேற்ற நூல்,
கிழக்கு பதிப்பகம்,
ஆண்டு 2014.
மேலதிக விவரங்களுக்கு : http://inspiringilango.com/
திரு. கோவை ஞானி, ஓய்வு பெற்ற ஆசிரியர், எழுத்தாளர், கோயம்புத்தூர்.
திறனாய்வு நூல்கள்
1. மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் - 1988
2. தமிழகத்தில்
பண்பாட்டு நெருக்கடிகள் - 1994
3. எண்பதுகளில்
தமிழ் நாவல்கள்
- 1994
4. படைப்பியல்
நோக்கில் தமிழிலக்கியம்
5. தமிழில்
நவீனத்துவம் பின்நவீனத்துவம் - 1997
6. நானும் என்
தமிழும்
- 1999
7. தமிழன் வாழ்வும்
வரலாறும்
-
1999
8. தமிழில்
படைப்பியக்கம்
- 1999
9. மறுவாசிப்பில்
தமிழ் இலக்கியம்
- 2001
10. எதிர் எதிர்
கோணங்களில்
- 2002
11. மார்க்சிய
அழகியல்
- 2002
12. கவிதையிலிருந்து
மெய்யியலுக்கு
- 2002
13. தமிழ் தமிழர்
தமிழ் இயக்கம்
-
2003
14. தமிழ் நாவல்களில்
தேடலும் திரட்டலும் - 2004
15. வரலாற்றில்
தமிழர் தமிழ் இலக்கியம் - 2004
16. தமிழ் வாழ்வியல்
தடமும் திசையும்
- 2005
17. தமிழன்பன்
படைப்பும் பார்வையும்
- 2005
18. வள்ளுவரின்
அறவியலும் அழகியலும் - 2007
19. தமிழ் மெய்யியல்
அன்றும் இன்றும்
- 2008
20. நெஞ்சில் தமிழும்
நினைவில் தேசமும் - 2009
21. செவ்வியல்
நோக்கில் சங்க இலக்கியம் - 2010
22. தமிழிலக்கியம்
இன்றும் இனியும்
- 2010
23. வானம்பாடிகளின்
கவிதை இயக்கம் - 2011
24. ஏன் வேண்டும்
தமிழ்த் தேசியம்
- 2012
25. அகமும் புறமும்
புதுப்புனல்
-
2012
26. அகமும் புறமும்
தமிழ்நேயம்
-
2012
27. ஞானியின்
எழுத்துலகம்
- 2005
28. ஞானியோடு
நேர்காணல்
- 2012
மார்க்சியம்
29. மார்க்சியத்திற்கு
அழிவில்லை
-
2001
30. மார்க்சியமும்
மனித விடுதலையும்
- 2012
மெய்யியல்
31. இந்திய
வாழ்க்கையும் மார்க்சியமும்
- 1975
32. மணல் மேட்டில்
ஓர் அழகிய வீடு
- 1976
33. கடவுள் ஏன்
இன்னும் சாகவில்லை
- 1996
34. நானும் கடவுளும்
நாற்பது ஆண்டுகளும் - 2006
கவிதை நூல்கள்
35. கல்லிகை
-
1995
36. தொலைவிலிருந்து
- 1989
37. கல்லும் முள்ளும்
கவிதைகளும்
- 2012
தொகுப்பு நூல்கள்
38. தமிழ்த் தேசியம்
பேருரைகள்
-
1997
39. அறிவியல்
அதிகாரம் ஆன்மீகம்
- 1997
40. மார்க்சியத்தின்
எதிர்காலம்
-
1998
41. படைப்பிலக்கியம்
சில சிகரங்களும் வழித்தடங்களும் - 1999
42. மார்க்சியத்தின்
புதிய பரிமாணங்கள்
- 1999
43. விடுதலை இறையியல்
-
1999
44. இந்தியாவில்
தத்துவம் கலாச்சாரம்
- 2000
45. மார்க்சியம்
தேடலும் திறனாய்வும்
- 2000
46. நிகழ் நூல்
திறனாய்வுகள் 100
-
2001
47. பெண்கள்
வாழ்வியலும் படைப்பும்
- 2003
48. நிகழ் இதழ்
நூல்கள் பதிவிறக்க : http://kovaignani.org/
படைப்பாளர் தொடர்பு விவரம் : kovaignani@gmail.com
திரு. ஜி. ஜெயராமன் பேராசிரியர், (ஓய்வு) ஆங்கிலத்துறை, கிறித்துவக்கல்லூரி, தாம்பரம், சென்னை.
- காணாத
உலகில் கேளாத குரல்கள்
திரு. ஜி. ஜெயராமன்
பார்வையற்றவர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு
- UNHEARD
VOICES FROM THE NON-SEEING WORLD
தொகுப்பு : திரு. ஜி. ஜெயராமன்
பார்வையற்றவர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு
- ஊற்றுக்கண்கள்
தொகுப்பு : திரு. ஜி. ஜெயராமன். லதா ராமகிருஷ்னன்.
WBF அமைப்பின் பரிசு
பெற்ற சிறுகதைகள் தொகுப்பு
- ‘மறுபார்வை’
தொகுப்பு : திரு. ஜி. ஜெயராமன். லதா ராமகிருஷ்னன்.
பார்வையற்றவர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு
- SCHOOLS FOR THE BLIND IN TAMIL NADU
திரு. ஜி. ஜெயராமன்.
பார்வையற்றோர் கல்வி பற்றிய ஆய்வு
- கண்ணோட்டம்
திரு. ஜி. ஜெயராமன்
சிறுகதை
- சண்டை வேண்டாம் நண்பர்களே!
திரு. ஜி. ஜெயராமன்
சிறுவர் கதைகள்.
- VISION:
DR.G.JAYARAMAN
A SHORT NOVEL
திரு. மு. வெங்கடசுப்ரமணியன்
- தெய்வத் தமிழிசை
பக்தி பாடல்களின் தொகுப்பு
தொகுப்பு
அந்தகக்கவிப் பேரவை
பார்வையற்ற படைப்பாளர்களும் படைப்புகளும் என்ற இந்த பட்டியலில் தங்கள்
படைப்புகளைச் சேர்க்க அல்லது கருத்துக்களைத் தெரிவிக்க anthakakavi@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்பலாம்.
9841129163 என்ற எண்ணிற்கு வாட்ஸப் செய்யலாம்.
Thanks to Anthaga Kavi Ilakkiya Peravai for this important and useful compilation. Sincere thanks to Viral Mozhiyar as well for hosting this visible on the homepage.
பதிலளிநீக்கு