மணமேடை: மணமகள் தேவை


இந்த மாத மணமேடை பகுதியில்
திரு. தரணிக்குமார் தமிழாசிரியர்
அவரைப்பற்றிய விவரங்களைத் தருகிறோம்.
graphic தரணிக்குமார்
 பெயர்: m. தரணிக்குமார்

வயது: 32
வெளிச்சத்தில் உருவங்களைப் பார்க்கும் அளவிற்கு பார்வை உடையவர்.
பள்ளிப்படிப்பை அமல ராகினி பார்வையற்றோர் பள்ளியிலும், இளங்கலை பட்டப் படிப்பை லயோலா கல்லூரியிலும், முதுகலை பட்டப் படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும், ஆய்வியல் நிறைஞர் படிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும், கல்வியியல் பட்டப் படிப்பை காட்பாடி அரசு கல்வியியல் கல்லூரியிலும் முடித்திருக்கிறார்.

வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி வரும் இவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 
மாத ஊதியம் 54000.
தங்கைக்கு திருமணமாகிவிட்டது
தம்பி 4 சக்கர வாகன விற்பனையகத்தில் வேலை பார்க்கிறார்.
ஹிந்துமதம் நைனார் வகுப்பைச் சார்ந்தவர்.

இவர் ஓரளவு படித்த, 25 வயது தொடங்கி 30 வயது வரை உள்ள சைவ உணவுப் பழக்கமுஉடைய ஒரு மணமகளை எதிர்பார்க்கிறார்.

தொடர்புக்கு:
mdharani800@gmail.com
அலைபேசி: 9025043280
பின் குறிப்பு:

1. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்களை இணைப்பதுமட்டுமே விரல்மொழியரின் நோக்கம்.
2.       தங்களின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அலைபேசி எண் உட்பட தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுகிறது இதனால் ஏற்படும் அசவுகரியங்களுக்கு விரல்மொழியர் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல.
இந்த பகுதியில் இடம்பெறும் மணமகன்/ மணமகள் பற்றிய விவரங்களை தேவைப்படுபவர்கள் கவனமாக சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.

தொகுப்பு: பொன்.சக்திவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக