மணமேடை: மணமகள் தேவை

graphic மு. சரவணக்குமார்

பெயர்: மு. சரவணக்குமார் B.A., B.Ed
வயது: 31
குறைபார்வை (low vision) உடையவரான இவர், இந்து வொக்கலிகர் கவுண்டர்   வகுப்பைச் சார்ந்தவர். சாதி உட்பிரிவு: சமன்ன குளம்
இவர் தற்போது The New India Assurance Co.Ltd நிறுவனத்தின் கோவை மாவட்டம் மேட்டுப் பாளயம் கிளையில் பணிபுரிந்து வருகிறார். மாத ஊதியம்: ரூ.30000.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளயத்தில் இவர் தன் பெற்றோரோடு வசித்து வருகிறார். சொந்த வீடு உள்ளது. ஒரு அண்ணனும், ஒரு தம்பியும் உடன்பிறந்தவர்கள். இருவரும் தங்கள் திருமணத்திற்குப் பின் தனியே வசித்து வருகிறார்கள். தாய்மொழி: கன்னடம்.
இவர் 8-ஆம் வகுப்பு வரை மேட்டுப்பாளயம் CSI நடுநிலைப் பள்ளியிலும், 9 & 10-ஆம் வகுப்புகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவின் சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளியிலும், +1 & +2 வகுப்புகள் கோயம்புத்தூர் CSI ஆண்கள் மே.நி. பள்ளியிலும் படித்திருக்கிறார்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் B.A -வும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வியியல் கல்லூரியில் B.Ed -உம் முடித்திருக்கிறார்.
இவர் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தன் சாதியைச் சார்ந்த அல்லது முதலியார், செட்டியார் சாதிப் பெண்ணை எதிர்பார்க்கிறார். கன்னடம் தவிர்த்த பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் பிழை இல்லை. மணப்பெண் குறைபார்வை உடையவராகவோ, பார்வையுள்ளவராகவோ இருக்கலாம்.
இவரைத் தொடர்புகொள்ள:
தொலைபேசி எண் +919943535354
மின்னஞ்சல்: ms.535354@gmail.com

திரு. மு. சரவணக்குமார் அவர்களின் குரலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்
இவருக்கு ஏற்ற மணமகள் அமைய இதழின் வாழ்த்துகள்.

பின் குறிப்பு:
1. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்களை இணைப்பது மட்டுமே விரல்மொழியரின் நோக்கம்.
2. தங்களின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அலைபேசி எண் உட்பட தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுகிறது இதனால் ஏற்படும் அசவுகரியங்களுக்கு விரல்மொழியர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.
3. இந்தப் பகுதியில் இடம்பெறும் மணமகன்/ மணமகள் பற்றிய விவரங்களைத் தேவைப்படுபவர்கள் கவனமாக சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.
4. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்கள் இதழின் முகப்புப் பக்கத்தில் உள்ள மணமேடை இணைப்பின் வழி இணைந்து பயணிக்கலாம்; பயன்பெறலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக