அறிவிப்பு: விரல்மொழியர் 25அன்பார்ந்த வாசகர்களே!
       அடுத்த இதழ் விரல்மொழியரின் 25-ஆம் இதழாக உங்கள் பேராதரவோடு விரிய இருக்கிறது. இதனை ஒட்டி சில நிகழ்வுகளுக்கு நாங்கள் ஏற்பாடு செய்துவருகிறோம். அவை குறித்து அறிந்துகொள்ள தொடர்ந்து எங்கள் வாட்ஸப் குழுவிலும், பிற சமூக வலை தளப் பக்கங்களிலும் இணைந்திருங்கள்.
அன்புடன்
ஆசிரியர் குழு

1 கருத்து:

  1. கடுமையாக உழைத்து, பதிவுகளை நேர்த்தியாய் வடிவமைத்து, தரத்தை உறுதி செய்து உழைத்துக் கொண்டிருக்கிற ஆசிரியர் குழுவிற்கு எனது மனம் திறந்த பாராட்டுக்கள். இருபத்தி ஐந்தாவது இதழை எதிர்நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிற இந்த மின் வலைதளம் இன்னும் பல சாதனைகள் புரிந்து உயரங்களைத் தொட வாழ்த்தி மகிழ்கிறேன்!

    பதிலளிநீக்கு