மண மேடை: மணமகள் தேவை


graphic ஞானவேலன்

பெயர்: ஞானவேலன்.
வயது: 46.
மதம்: இந்து.
ஜாதி: செங்குந்த முதலியார். உட்பிரிவு: கைக்கோளர்.
குடும்ப உறுப்பினர் விவரம்: தாய், ஒரு அண்ணன் மற்றும் ஒரு தமக்கை.
கல்வித் தகுதி: diploma  in Mechanical engineering.
படித்த பள்ளிக்கூடங்கள்: முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் மற்றும் மூன்று ஆண்டுகள் இயந்திரவியல் பட்டயப் படிப்பும் அதே நிறுவனத்தில்.
பணிபுரியும் இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தில் அலுவலக உதவியாளர்.
மாத வருமானம்: ரூ. 30000.
50 விழுக்காடு பார்வையுள்ள இவர் நன்றாகப் படிக்க முடியாவிட்டாலும் ஓரளவு வாசிக்கும் திறமை உள்ளவர். குடியிருப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் மிதிவண்டியில் சென்று  பணிகளை முடிக்கும் திறமை உள்ளவர்.
40 வயதிற்கு மிகாமல் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும்  அதற்கு மேல்நிலைச் சாதியில் உள்ள   மனமகளை இவர் எதிர்பார்க்கிறார். மதம் தடையில்லை.
மனமகள் குறை பார்வையுடையவராக,  அவருக்கு உதவி செய்யக்கூடிய உறவினரோடு இருந்தால் நலம். அல்லது சிறு குழந்தையை உடைய பார்வையுள்ள விதவைப் பெண்ணாகவோ, கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாகவோ இருந்தாலும் சரி.
மணப்பெண் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருந்தால் நலம்.

தொடர்பு முகவரி
89 y19, மாணிக்கவாசக நகர்,
SRKV POST,
பெரியநாயக்கன் பாளையம்.
கோவை 641020 ‌.
தொலைபேசி எண் 8668613655 & 9092339283
Email  RUSAG1974@gmail.com.
ஞானவேலன். அவர்களின் குரலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள் 
*************
graphic வல்லரசு

பெயர்: வல்லரசு
வயது: 31.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தனது பெற்றோரோடு வசித்து வருகிறார்.
உடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா. திருமணமாகி கணவர் வீட்டில் வசிக்கிறார். பார்வையற்ற அண்ணன் சென்னையில் முனைவர் பட்டம் படித்துவருகிறார்.
குறை பார்வையுடையவர். பகலில் ஓரளவு தெரியும். இரவில் சுத்தமாகத் தெரியாது.
ஹிந்து தேவர் சாதியில் மறவர் உட்பிரிவைச் சார்ந்த இவர்
புதுக்கோட்டை அரசு அச்சகத்தில் பணியாற்றி வருகிறார்.
குறை பார்வையுடைய அல்லது பார்வையுடைய  பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  பிரிவைச் சார்ந்த மனமகளை எதிர்பார்க்கிறார்.
தொடர்புக்கு:
2 22,  கோனேரி கோட்டை, திருவாடானை தாலுகா, ராமநாதபுரம் மாவட்டம்
623407
அலைபேசி: 9080209149
வல்லரசு அவர்களின் குரலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்  

இவர்களுக்கு ஏற்ற மணமகள்கள் அமைய இதழின் வாழ்த்துகள்.

பின் குறிப்பு:
1. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்களை இணைப்பது மட்டுமே விரல்மொழியரின் நோக்கம்.
2. தங்களின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அலைபேசி எண் உட்பட தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுகின்றன. இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு விரல்மொழியர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.
3. சாதி குறித்து இப்பகுதியில் இடம்பெறுபவை அனைத்தும் மனமகன்/மனமகள் தேவையுடையவர்களால் தேவை என  சொல்லப்பட்டவையே.
4. இந்தப் பகுதியில் இடம்பெறும் மணமகன்/ மணமகள் பற்றிய விவரங்களைத் தேவைப்படுபவர்கள் கவனமாக சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.
5. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்கள் இதழின் முகப்புப் பக்கத்தில் உள்ள மணமேடை இணைப்பின் வழி இணைந்து பயணிக்கலாம்; பயன்பெறலாம்.

தொகுப்பு: J. யோகேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக