கு. முருகானந்தன்

கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் கு. முருகானந்தன் அவர்கள், பார்வையற்ற
முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் நிறுவன உரிப்பினர். நடப்பு அரசியல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர்.
ஆக்கங்கள்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக