மண மேடை: மணமகள் தேவை

graphic S. நவீன்குமார்
S. நவீன்குமார்

பெயர்: S. நவீன்குமார்

வயது: 34

மதம்: இந்து

சாதி: தேவாங்க செட்டியார்

உட்பிரிவு: கப்பேலார்

தாய்மொழி: கன்னடம்

குடும்ப உறுப்பினர்கள்: தாய், தந்தை மற்றும் ஒரு தங்கை

கல்வித்தகுதி: M.A English, B.ED

பணி விவரம்: முதுகலை ஆங்கில ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சிறுமுகை

திருமண நிலை: விவாகரத்து ஆனவர்

மாத வருமானம்: 50000

இதர விவரங்கள்:

    இவருக்கு 100 சதவிகிதம் பார்வை இல்லை. ஓரளவிற்கு படித்த 50% பார்வையுள்ள அல்லது  நல்ல பார்வையுள்ள விவாகரத்து ஆண மனமகளை எதிர்பார்க்கிறார். சாதி, தாய்மொழி தடை இல்லை.

தொடர்புக்கு:

முகவரி: 40/7, 

சேரன் நகர்-2,

ஐந்தாவது தெரு,

மேட்டுப்பாளையம்,

கோயம்புத்தூர் மாவட்டம்.

.கு. எண்: 641301 

தொலைபேசி எண்: 9786491272, 6380297149

மின்னஞ்சல்: nk4322@gmail.com

S. நவீன்குமார் அவர்களின் குரலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள் 

*************

graphic கண்ணன்
கண்ணன்

2. பெயர்: கண்ணன்

பிறந்தநாள்: 15-06-1972

சொந்த ஊர் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள  போடிப்பட்டி.

உடன் பிறந்த தம்பி, தங்கை  இருவரும் திருமணமாகித் தனியாக வசித்துவருகிறார்கள்.

10-ஆம் வகுப்பிற்குப்  பிறகு தொழில் பயிற்சி படித்து முடித்த இவர், அதன் பிறகு 1996-ல் பார்வையை இழந்தார். அதன் பிறகு தொலைநிலை கல்வியில் இளங்கலை மற்றும் பி.எட் முடித்திருக்கிறார்.

தற்பொழுது சேலம் அரசு அச்சகத்தில் பணியாற்றிவருகிறார்.

ஹிந்து தேவாங்கர் வகுப்பைச் சார்ந்த இவர் 12 வரை படித்த குறைபார்வை அல்லது பார்வையுள்ள,  மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும்  அதற்கு மேல்நிலைச் சாதியைச்சார்ந்த  35 வயதிற்குமேற்பட்ட மனமகளை எதிர்பார்க்கிறார்.

தொடர்புக்கு:

கண்ணன் சன் ஆஃப்/ G வரதராஜ்

4|101

திருமூர்த்தி மில்ஸ் லயன்

போடிப்பட்டி போஸ்ட்

உடுமலை தாலுகா

திருப்பூர்

642154

தொலைபேசி: 9789128688

கண்ணன் அவர்களின் குரலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.


இவர்களுக்கு ஏற்ற மணமகள்கள் அமைய இதழின் வாழ்த்துகள்.

 

பின் குறிப்பு:

1. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்களை இணைப்பது மட்டுமே விரல்மொழியரின் நோக்கம்.

2. தங்களின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அலைபேசி எண் உட்பட தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுகின்றன. இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு விரல்மொழியர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.

3. சாதி குறித்து இப்பகுதியில் இடம்பெறுபவை அனைத்தும் மனமகன்/மனமகள் தேவையுடையவர்களால் தேவை என  சொல்லப்பட்டவையே.

4. இந்தப் பகுதியில் இடம்பெறும் மணமகன்/ மணமகள் பற்றிய விவரங்களைத் தேவைப்படுபவர்கள் கவனமாக சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

5. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்கள் இதழின் முகப்புப் பக்கத்தில் உள்ள மணமேடை இணைப்பின் வழி இணைந்து பயணிக்கலாம்; பயன்பெறலாம்.

 

தொகுப்பு: ஜோ. யோகேஷ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக