வெளியானது விரல்மொழியரின் 25-ஆவது இதழ் (விளையாட்டுச் சிறப்பிதழாக)


இதழில்:1 கருத்து:

  1. தலையங்கம் முதல் மனமகன் தேவை வரை உள்ள அனைத்து பதிவுகளையும் படித்தேன். மிக அருமையாக உள்ளது. சமுதாயத்திற்கு பார்வையற்றோரின் விளையாட்டு திறன் மற்றும் அனுபவத்தை உணர்த்தும் வகையில் இருபத்து ஐந்தாம் இதழை வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அனைத்து கட்டுரையாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு