ப. சரவணமணிகண்டன்

சமூக வலைதளங்கள் மற்றும் ‘அறவழிச்சாலை’ என்கிற வாட்ஸ் ஆப் குழுமத்தில் பார்வையற்றவர்களின் கல்வி தொடர்பாகவும்,  அரசியல் விமர்சனங்களையும், அன்றாட வாழ்க்கை அனுபவங்களையும்  பதிவிட்டுவரும், புதுக்கோட்டை அரசு பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியின் ஆசிரியர் திரு. ப. சரவணமணிகண்டன்; விரல்மொழியர் ஆசிரியர்களில் ஒருவர்.
ஆக்கங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக