வெளியானது விரல்மொழியரின் 23-ஆவது இதழ் (கொரோனா சிறப்பிதழாக)

இதழில்...


இதழைத் தவறாமலும் தாமதமின்றியும் படிக்க இதழை சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள்.

4 கருத்துகள்:

 1. விரல்மொழியரின் இருபத்து மூன்றாம் இதழ் மிக அருமை என்று சொல்லி கடந்து சசென்றுவிட முடியாது. தலையங்கம் முதல் மனமகன் தேவை வரை உள்ள பதினைந்து கட்டுரைகளும் பல வண்ண பட்டாசுகளாய் வெடித்து வியப்பிற்குள் ஆழ்த்தியது. கொரோனாவின் ஊரடங்கால் பார்வையற்றோர் நிலையைப் பிரதிபளித்த கட்டுரைகள் கண்களைக் கலங்க செய்தது. அரசையும் மாற்றுத் திறனாளிகளுக்கான துறையையும் தோலுறித்த பதிவுகள் மனக்குமுரலை ஏற்படுத்தியது. மற்றப் படைப்புகள் சற்றே மன ஆறுதலை ஏற்படுத்தியது. உலகயே உலுக்கி வரும் கொரோனாவின் கோரத்தாண்டவம் பார்வையற்றோர் வாழ்வை எவ்வாறு விரட்டி வருகிறது என்பதை ஈடு இணையில்லா இந்த இதழ் தெளிவாக விளக்குகிறது. தொடர்ந்து பல இடர்பாடுகளுக்கிடையில் இதழைச் சிறப்பாக வெளியிட்டு வரும் விரல்மொழியர் ஆசிரியர் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. மிக இக்கட்டான நேரத்தில் ஒட்டுமொத்த பார்வையற்றோரின் கூட்டு மனசாட்சியாக மிளிர்கிறது இந்த விரள்மொழியர் இதழ்! ஆசிரியர் குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

  பதிலளிநீக்கு
 3. இவ்வளவு விரைவாய், இத்தனை கட்டுரைகளும் தந்து, இந்தப் பேரிடர் காலத்தின் நமக்கான மிகச் சிறந்த ஆவனமாய் சிறப்பிதழை வடிவமைத்த ஆசிரியர்க்குழுவிற்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. கருத்தளித்த அனைவருக்கும் இதழாசிரியர் குழுவின் நன்றிகள்.

  பதிலளிநீக்கு